அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும், நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே ஈரான் முழுமையாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம்...

அதிக விலைக்கு விற்பனையான 6.7 கோடி ஆண்டு பழமையான டைரனோசரஸ் ரெக்ஸ்

0
நியூயார்க்கில் உள்ள Sotheby's ஏல நிறுவனத்தில், 6.7 கோடி (67 மில்லியன்) ஆண்டுகள் பழமையான டைரனோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) டைனசோர் எலும்புக்கூடு £3.74 கோடிக்கு (சுமார் 50 மில்லியன் டொலர்) விற்கப்பட்டுள்ளது....

“ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும்”

0
ஈரான்பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். " இறுதியில் நாங்கள் ஆற்றல் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்" என்று டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு...

ஹார்முஸ் நீரிணைக்கான 20 சதவீத கட்டண திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்

0
ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குக் கப்பல்களுக்கும் 20 சதவீத கட்டணம் விதிக்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கைவிட்டுள்ளார். அதற்கு பதிலாக, வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம் மற்றும்...

பல மடங்கு பலத்துடன் பதிலடி: ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

0
தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில்...

“ஜோர்தான் மக்களே உங்களுடன் எவ்வித பகையும் இல்லை: அமெரிக்க முகாம்களையே தாக்குகின்றோம்”

0
  ஜோர்தான் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜோர்தான் மக்களுக்கு நேரடியாக விடுத்துள்ள செய்தியில், இந்தத் தாக்குதல் ஜோர்தான் நாட்டையோ அல்லது அதன் குடிமக்களையோ இலக்கு வைத்தது...

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை: உச்சம் தொட்டது எண்ணெய் விலை

0
ஈரான் கடற்கரை மற்றும் கப்பல்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் அவிறிப்பால் மசகு எண்ணெய் விலை 9% உயர்ந்து உச்ச விலையை எட்டியது. ஈரானின் ஒட்டுமொத்த கடற்கரை, துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் முனையங்கள் (terminals) ஆகியவற்றுடன், எந்தவொரு...

ஈரானின் இரும்பு அரண்மீது தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா

0
ஈரான்மீது வாஷிங்டன் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தும் என எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'பிக்ஆக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) பகுதியை அமெரிக்கா தகர்க்கும் என்றும் கூறினார். " பிக்ஆக்ஸ் மவுண்டனைத் நாம்...

“மோசமான ஆட்சியாளர்கள்: ஈரான்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்”

0
இரு நாடுகளுக்கும் இடையே முன்பு எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் போடப்பட்ட பல உடன்படிக்கைகளை ஈரான் முறையாகப் பின்பற்றவில்லை என்று அவர்...

“இஸ்ரேலின் முற்றுகையைத் தகர்த்து காசாவுக்குச் சென்ற ஒரே அரபுத் தலைவர்”

0
கத்தாரின் ‘தந்தை அமீர்’ ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி ஞாயிற்றுக்கிழமையன்று காலமானதைத் தொடர்ந்து, பாலஸ்தீன மக்களுடன் அவர் கொண்டிருந்த ஒற்றுமையும் ஆதரவும் அவரது தலைமையின் மிக முக்கியமான மரபுகளில் ஒன்றாக...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...