தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி ஆரம்பம்: அடுத்த தேர்தலில் போட்டி!

0
“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகரியான அண்ணாமலை, பாஜக ஊடாக தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார்....

வடகொரியாவில் களமிறங்குகிறார் சீன ஜனாதிபதி!

0
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இரு நாள் விஜயமாக ஜுன் 08ஆம் திகதி அவர் வடகொரியா செல்வார்...

போரில் திடீர் திருப்பம்: புடினுக்கு கடிதம் அனுப்பினார் உக்ரைன் ஜனாதிபதி!

0
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நேரடி பேச்சுவார்த்தை கோரி பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் சமரசம்...

தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

0
தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (05) நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்...

இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற சாதனை மோடி வசமாகிறது!

0
இந்தியா வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற அரசியல் சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார். இந்தியாவின் பிரதமராக 2014 மே 26ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்றார்....

காசாவில் இஸ்ரேல் அட்டூழியம்! 9 பேர் பலி!!

0
காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீடு உட்பட நான்கு...

தைவானுக்கு பயணித்த நியூசிலாந்து எம்.பிக்களுக்கு சீனா பயணத்தடை!

0
தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு சீனா பயணத் தடை விதித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நியூசிலாந்தின் தேசியக் கட்சியின் Maureen...

குவைத்தில் ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி! வலுக்கிறது கண்டனம்!

0
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்படி தாக்குதலை “ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு" என குவைத் பாதுகாப்பு அமைச்சு கண்டித்துள்ளது. ஈரானிய...

இஸ்ரேலின் பாதுகாப்புதுறை ஏற்றுமதி இரட்டிப்பாக அதிகரிப்பு!

0
இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் $19.2 பில்லியன் என்ற முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தரவுகள்...

டெல்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பலி

0
தெற்கு டெல்லி மாள்வியா நகரில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் வெளிநாட்டவர் என்று தெரியவந்துள்ளது. இன்று காலை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...