30 மூட்டைகளில் லட்சக்கணக்கில் பணம் : யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுப்பு

0
கர்நாடகா​வில் யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி இறந்​ததை தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்த போது 30 மூட்டைகளில் ரூ.30 லட்​சம் (இந்திய நாணய மதிப்பு) ரொக்​க‌ப் பணம் சேமித்து வைத்திருந்தது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யது. கர்​நாடக...

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அமெரிக்கா நடவடிக்கை

0
தசாப்தங்களாகப் பல கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்த 'பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு' என்ற நிலையிலிருந்து சிரியாவை அமெரிக்கா திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) முறைப்படி நீக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீரடைந்து வருவதை...

இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு ஈரான் பதிலடி

0
ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது. வாஷிங்டனின் இந்த நெருக்குதல் நடவடிக்கைகளுக்குத் தங்களின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் எதிர்ப்புத்...

ஈரான் போரால் சரியும் ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு!

0
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போருக்கான பொதுமக்களின் ஆதரவு, போர் தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி...

400 பேரடங்கிய குழுவுடன் இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி

0
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில்...

தீபாவளி பண்டிகைக்கு கலிபோர்னியாவில் அங்கீகாரம்

0
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டப்பேரவை, 2026-ம் ஆண்டு நவம்பர் 8-ம் திகதியை “தீபாவளி தினமாக” அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இந்தத்...

காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்: 2,600க்கும் மேற்பட்டோர் பலி!

0
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இதுரி (Ituri) மற்றும்...

குப்பைமேடு சரிந்து ஆபிரிக்க நாடொன்றில் 30 பேர் பலி

0
மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கனாக்ரியில் பெய்த கனமழை காரணமாகப் பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததில், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கழிவுகளுக்குள் புதையுண்டு குறைந்தது 30 பேர் பரிதாபமாக...

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கிற்குப் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

0
தெற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட 'நீண்ட மூக்கு' கொண்ட ரோமக் கடல் நாய் (long-nosed fur seal) ஒன்றுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கு ஒன்றுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது...
ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei எச்சரித்துள்ளார்.

பொருளாதாரப் போரில் இணைந்தால் தாக்குவோம்: அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

0
ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...