போர் வெகுவிரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப்...

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை

0
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டால், அதற்குப் பழிவாங்க கூகுள், ஆப்பிள் மற்றும் டெஸ்லா...

ஈரானில் 11 ஆயிரம் இலக்குகள் அழிப்பு!

0
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை அமெரிக்காவுடன் இணக்கமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் வலியுறுத்தினார். சிலவேளை இணக்கம் ஏற்படவில்லை எனில், அமெரிக்க ராணுவம் தனது...

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு சீனா வலியுறுத்து!

0
அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான Ishaq Dar சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பீஜிங்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சு...

ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல!

0
ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் என்பது...

‘மத்திய கிழக்கு போர்’ ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை தவறு!

0
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு UAE படையினரை அனுப்பிய ஆஸ்திரேலிய அரசின் முடிவு, நாடாளுமன்ற விதிகளை மீறியுள்ளதாக கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு போர் மண்டலத்திற்குப் படைகளை அனுப்பும்போது பின்பற்ற...

ஹார்முஸ் நீரிணை: கப்பல் பயணத்துக்கு வரி விதிக்க ஈரான் திட்டம்!

0
உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கியத்துவமான ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் புதிய திட்டத்திற்கு ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கமைய ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள...

ஈரானின் எண்ணெய் வளம் அமெரிக்கா வசமாகும்!

0
“ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்தத் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

காரைக்குடி தொகுதியில் களமிறங்கும் சீமான் வேட்பு மனு தாக்கல்!

0
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின்...

லெபனானில் ராணுவ நடவடிக்கை: 6 இஸ்ரேல் படையினர் காயம்!

0
தெற்கு லெபனானில் இராணுவ நடவடிக்கைகளின் போது ஆறு இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள், ட்ரோன் வெடிப்புகள் மற்றும் ஒரு செயல்பாட்டு விபத்து ஆகியவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரானின்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...