32 ஆவது நாளாக தொடரும் போர்: கார்க் தீவை குறிவைக்கும் ட்ரம்ப்?

0
மத்திய கிழக்கு போர் இன்று 32 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவை Kharg Island ஆக்கிரமிப்பது குறித்து டொனால்ட்...

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

0
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். “ வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எமது எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது எக்ஸ்தள...

கியூபாதான் அடுத்த குறி!

0
“ வெனிசுலா மற்றும் ஈரானின் ராணுவ வெற்றிக்குப் பிறகான அடுத்த இலக்கு கியூபாதான்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், வெனிசுலா மற்றும்...

ஈரானுக்கு உளவு தகவல் வழங்கும் ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு!

0
மத்திய கிழக்கு மற்றும் டீகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு ரஷ்யா உளவுத் தகவல்களை வழங்கி உதவியதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவின்...

இஸ்ரேல்மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

0
ஈரானுக்கு ஆதரவான ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால் மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்த போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து...

எப்.பி.ஐ. இயக்குநரின் மிச்சஞ்சலை ஹேக் செய்த ஈரான் ஆதரவுக்குழு!

0
அமெரிக்காவின் (FBI) புலனாய்வு அமைப்பின் இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்களை ஈரானுடன் தொடர்புடைய குழு ஹேக் செய்தது. மேலும், அந்தக் குழு காஷ் படேலின் புகைப்படங்களையும், ஆவணங்களையும் இணையத்தில் வெளியிட்டது. ‘Handala...

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

0
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக "நோ கிங்ஸ்" (No Kings) என்ற பெயரில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான மூன்றாவது கட்ட போராட்டம் சனிக்கிழமை (28) நடைபெறவுள்ளது. ஊழல் மற்றும் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கும் வகையில்,...

பிரின்ஸ் சுல்தான் விமானப்படைதளம்மீது ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க படையினர் காயம்!

0
சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது அமெரிக்கா,...

பாடசாலைமீதான தாக்குதல் போர்க்குற்றம்: பொறுப்புகூறலை வலியுறுத்துகிறது ஈரான்!

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்கள் நாடுமீது சட்டவிரோதப் போரைத் திணித்துள்ளன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான், மினாப் பகுதியில் உள்ள...

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: வெளிப்படையான விசாரணை வேண்டும் என்கிறது ஐ.நா.!

0
தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பாடசாலைமீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் துர்க் விரிவான விசாரணையை வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...