நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் கரப்பான்பூச்சி கட்சியினரால் பரபரப்பு

0
இந்திய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை தடியடி நடத்தியது. நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக...

போர் உக்கிரம்: 9 ஆவது நாளாக ஈரான்மீது தாக்குதல்

0
ஒன்பதாவது நாளாக திங்கள்கிழமையும் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன. ஹார்முஸ் நீரிணையின் முக்கியக் கடல்வழிப் பாதைகளில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில், ஈரானின் தாக்குதல்...

நள்ளிரவில் நடைபெறும் உலகக்கிண்ண போட்டி: கேரளாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை

0
FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரளாவில் அனைத்துப் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நள்ளிரவில் நடைபெறவுள்ள அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான...

வட இந்திய வலைத்தளங்களில் வைரலாகும் விஜய்: தேசிய மட்ட காய்நகர்த்தலா?

0
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து, கட்சி தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்த பல்வேறு செய்திகள் வட இந்திய சமூக ஊடகப் பக்கங்களில் சமீபகாலமாக அதிகளவில் பரப்பப்பட்டு...

இரு படையினர் பலியானதையடுத்து ஈரான்மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா

0
ஜோர்தானிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. 8 ஆவது நாளாக அகோர...

பெரிய சாத்தானுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை

0
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடர்ந்துமீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் தங்களது கைகளால் மறக்க முடியாத பாடங்களைக் கற்க...

அர்ஜென்டினா சாம்பியனாக வேண்டும்: நெதன்யாகு ஆதரவு!

0
ஸ்பெயினுக்கு எதிராக நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னதாக, அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஆதரவை ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதுவரைச் சந்தித்த போது அவர் இதனைத்...

சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே நெதன்யாகு: நியூயார்க் மேயர் விசனம்

0
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்றும், அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) குற்றம் சாட்டப்பட்ட நபர் என்றும் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி...

விண்வெளியில் புதிய சரித்திரம்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1’

0
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான 'விக்ரம்-1' (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்...

முழுப்போர் அபாயம்: உச்சம் தொட்டது எண்ணெய் விலை

0
ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18)...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...