வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பினால் வரி விதிக்கப்படுமா? – IRD விளக்கம்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், சட்டபூர்வமாக சம்பாதித்த பணத்தை வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது மேலதிக வரிகள் விதிக்கப்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின்...
ஓமானில் சிக்கிய பாதாள குழு உறுப்பினர் சமித்புர சதுவிடம் விசாரணை தீவிரம்
"சமித்புர சது" என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD) காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை...
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி செப். 20ஆம் திகதி கொழும்பில்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
கடந்த...
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவன் உயிரிழப்பு: யாழில் சோகம்
யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும்...
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது
பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்குற்றச்...
1 பில்லியன் அமெரிக்க டொலர் ‘உண்டியல்’ பணப்பரிமாற்ற மோசடி: 4 தனியார் வங்கி அதிகாரிகள் விளக்கமறியலில்!
இலங்கையின் நான்கு முன்னணி தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ‘உண்டியல்’ பணப்பரிமாற்ற நடவடிக்கையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், ஆகஸ்ட்...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ‘நீதியின் ஓலம்’ பேரணி
செம்மணிப் புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து, முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் போராட்டம், நேற்று பேரணியுடன் நிறைவடைந்துள்ளது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் செம்மணியில் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட...
வாட்டி வதைக்கும் வறட்சி: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 37 சதவீதமாக சரிவு! தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!!
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 74 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 37 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், பொதுமக்களும் அனைத்து நீர் பயனாளர்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது...
“22 ஆவது திருத்தச்சட்டமூலம் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தல்”
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தாமல், அவற்றை ஏற்றுக்கொண்டு மீளப் பரிசீலிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
மல்வத்து...
பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: 22 ஆவது திருத்தச்சட்டமூலம் சபையில் முன்வைப்பு
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் நாளை (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது, இவ்விரு சட்டமூலங்களும்...













