மரக்கறி விலைப்பட்டியல் (29.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (29.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்..
எரிபொருள் மாபியாக்களுக்கு அடிபணிந்து சூரிய சக்தியை அழித்து வருகிறது அரசு!
எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் கமிஷன்களுக்குத் தற்போதைய அரசு அடிபணிந்துள்ளது என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டின் நிலையான ஆற்றல் மற்றும் சூரிய சக்தியை...
3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா
இலங்கைக்கு 3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துப் பொருள்களுடன் சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின்...
சாரதிகளுக்கான Demerit Points System ஒக்டோபர் 01 முதல் பரிசோதனை முயற்சியாக ஆரம்பம்!
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவை மற்றும் பெருந்தெருக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய போக்குவரத்துச் செயற்பாட்டுத் திட்டத்திற்கமைய, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்காக "சாரதிகளுக்கான குறைபாட்டுப் புள்ளி முறைமை" (Demerit Points System) அறிமுகப்படுத்தப்படும்...
சபாநாயகருக்கு எதிராக சஜித் அணி நம்பிக்கையில்லாப் பிரேரணை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
42 குற்றச்சாட்டுகளை அதில் உள்ளடக்குவதற்கும், அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது அதனை கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக இதற்கு...
அநுரவுடன்தான் எமக்கு நேரடி போட்டி: சஜித் அணி பற்றி சிந்தித்துகூட பார்ப்பதில்லை
“ஐக்கிய மக்கள் சக்தியுடன் எமக்கு போட்டி கிடையாது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜே.வி.பியுடன்தான் எமக்கு சமர் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பற்றி நாம் சிந்திப்பதுகூட இல்லை.
எமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை...
ஊழல்வாதிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது: விசாரணை வேட்டை பழிவாங்கல் அல்ல
“ ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. விசாரணைகள் தொடரும். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல.”- என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (28.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (28.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்..
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் - என்று மகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...













