சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம்
சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
மாகாணசபைத் தேர்தல் நடக்கும்: புதிய அரசமைப்பு வரும்
தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...
அமைதிக்காக ஓடத் தயாரா? ‘கொழும்பு மரத்தான் 2026’ பதிவுகள் ஆரம்பம்: ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை
அமைதிக்காக ஓடத் தயாரா? 4,000இற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் ‘கொழும்பு மரத்தான் 2026’ பதிவுகள் ஆரம்பம்!
'அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு அடி' என்ற தொனிப்பொருளில், இலங்கையின் முன்னணி சர்வதேச நகர மரத்தான் போட்டியாகக் கருதப்படும்...
மலையக பிரதிநிதிகளை இன்று மதியம் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர்
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க...
காலாவதி மருந்து, அதிகக் கட்டணம்: யாழில் 2 மருத்துவமனைகளுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்!
காலாவதியான மருந்துகளை வைத்திருந்தமை மற்றும் இரத்தப் பரிசோதனைகளுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தமை உள்ளிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்டத்தை பாரதூரமாக மீறிய குற்றத்துக்காக இரு மருத்துவ நிறுவனங்களுக்கு யாழ்ப்பாணம் மஜிஸ்திரேட்...
கடுவெலயில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு
கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீவைப்புச் சம்பவத்தில் சொகுசு பேருந்து ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுவெல பொலிஸாரின் கூற்றுப்படி, வாராந்த சந்தை மைதானத்திற்கு அருகில்...
பொலிஸ்மா அதிபர் குறித்து சர்ச்சை கருத்து: சாகர குறித்து விசாரணை
பொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே நோக்கம்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்...
சீரற்ற காலநிலை: 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர்...













