நுவரெலியா வலயப் பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்
நுவரெலியா வலயக் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (05) வழமைபோல் இயங்கும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவித்தலின்...
மதுபோதையில் பாடசாலை பஸ் செலுத்திய சாரதி பதுளையில் கைது
மொனராகலையிலிருந்து பதுளை நோக்கி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற தனியார் "சிசுசெரிய" (பாடசாலை சேவை) பேருந்தின் சாரதி மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் சந்தேகத்தின் பேரில் இன்று (04) காலை பதுளை...
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசு கைவிட வேண்டும்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய...
பேஸ்புக் பதிவுக்காக சவூதியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்: ஐ.நாவை நாடும் பெற்றோர்
பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையிலான பதிவை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞரின் மேன்முறையீட்டு செலவை ஏற்க இலங்கை அரசு...
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களுக்கு அரசு விளக்கம்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும்...
இந்திய வெளிவிவகார செயலர் நாளை கொழும்பு வருகை: மலையக பிரதிநிதிகளுடனும் பேச்சு
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...
கைது செய்யப்படுவதை தடுக்க கோரும் கோட்டாவின் மனுமீதான தீர்ப்பு செப்.22 இல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு செப்ரெம்பர் 22 ஆம் திகதி...
வெள்ளத்தில் மூழ்கிய வட்டவளை: துயரத்திற்கு நடுவே மிளிர்ந்த மனிதநேயம்
வட்டவளை என்றாலே அனைவரது நினைவிலும் மின்னுவது, அதன் அதிகப்படியான மழைவீழ்ச்சிதான். ஆம்! நேற்றும் இன்றும் வட்டவளைப் பகுதியில் கொட்டித் தீர்த்த பேய் மழையால், வட்டவளை நகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளக் காடாகக்...
போலியான கனடா வேலைவாய்ப்பை நம்பி எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் மீட்பு
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி எத்தியோப்பியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மூன்று இலங்கையர்கள் தொடர்பான மனிதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் வழக்கில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
கிளிநொச்சியைச்...
வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலங்கையில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென தனிப் பாதை அறிமுகம்
இருசக்கர வாகனங்களால் நிகழும் வீதி விபத்துகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கையின் முதலாவது மோட்டார் சைக்கிள்களுக்கான தனித்துவமான பாதையைக் களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...













