கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும்
கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு உடனடியாக நிரந்தரத்தீர்வுகள் காணப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் (05)...
செம்மணியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய...
எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் இந்திய வெளிவிவகாரச் செயலாளர்!
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தனது உத்தியோகபூர்வ கொழும்பு பயணத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (05) சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது, பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும்,...
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக இல்லாதொழிக்க இந்தியாவின் ஒத்துழைப்பை கோரினார் ஜனாதிபதி
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது,...
அழகிப் போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு அபராதம்
அவுருது குமாரி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் மற்றும் அவருக்கு அந்த விலங்கை விற்ற சந்தேக நபர் ஆகியோருக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி பலரது...
சீரற்ற காலநிலையால் 16,345 பேர் பாதிப்பு
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை
"இந்தியப் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகான மாகாண சபைகளை இயங்கக்கூடிய விதத்தில் அதற்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு கொழும்பு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்."
- இவ்வாறு இன்று பிற்பகல் தன்னைச் சந்தித்த...
முப்படையினருக்கு உலகத் தரத்திலான பயிற்சி
பாதுகாப்புப் படைகள் விஞ்ஞான மற்றும் தொழில்முறைத் திறன்களில் உயர் தரத்தைக் கொண்ட படைகளாக உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அதற்காக அவர்களைத் தயார்படுத்துவதும் தேவையான வசதிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி...
ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளை திறப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06 ஆம் திகதி வியாழக்கிழமை) முதல் மீண்டும் வழமை போல் இயங்கும் என மத்திய மாகாணக் கல்விச்...
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிப் பிரமாணம்
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சமூக விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்ணான்டோ, இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்...













