யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது.

செம்மணி புதைகுழி: 500 ஐ நெருங்கியது!

0
யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 45ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 மனித...

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: பேராயருக்கு விளக்கமளிப்பு

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப்...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

0
அரசு மற்றும் அரசின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட முடிவுத் திகதிகளையும், இரண்டாம் கட்ட ஆரம்பத் திகதிகளையும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும்...

விசாரணை வேட்டை தீவிரம்: ஊழல்வாதிகளே கூக்குரல்

0
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதனாலேயே பொலிஸ்...

மீண்டும் இளைஞர் புரட்சி வெடிக்கும்: ஐதேக எச்சரிக்கை

0
கடும் எதிர்ப்பையும் மீறி நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், நாட்டில் மீண்டும் ஓர் இளைஞர் புரட்சி வெடிக்கக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

‎வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

0
நாவலபிட்டி , பஸ்பாகே கோறல பிரதேச சபைக்கு உட்பட்ட பார்கேபல் கீழ் பிரிவு பாதையே இது. ‎மழைக் காலங்களில் இந்தப் பாதையின் மோசமான நிலை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத அவல நிலைக்கு...

குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் பாதிப்பு

0
திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாயில் சுமார் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இன்று (06) காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஈட்டி எறிதலில் உலகளவில் முதலிடம்: வரலாற்றுச் சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க

0
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின்ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் (Commonwealth Games) தங்கம்...

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்கள் 24 ஐ முடக்கியது இலங்கை (முழுப் பட்டியல்)

0
உரிமம் இன்றி இயங்கி வந்த 24 சட்டவிரோத இணையவழி (online) சூதாட்ட வலைத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்,...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...