நீர்கொழும்பு சிறை மோதல்: வெளியானது சந்தேக நபர்களின் பெயர்கள்

0
இம்மாத தொடக்கத்தில் 32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் நான்கு கைதிகள் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை...

அரகலய இன்னும் ஓயவில்லை: அநுர அரசுக்கு எச்சரிக்கை

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில், நாட்டில் நிச்சயம் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும், 'அரகலய' இன்னும் ஓயவில்லை என்றும் முன்னிலை சோஷலிசக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்...

உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது

0
சர்வதேச நிதி நிறுவனத்தினால் (IIF-Institute of International Finance) உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான IIF முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி...

ஆடி வேல் திருவிழா ஊர்வலத்தை முன்னிட்டு கொழும்பில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

0
புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில்களின் 152 ஆவது வருடாந்த வேல் திருவிழா ஊர்வலம் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு...

திருகோணமலையில் சைவ முறைப்படி கரம்பிடித்த வெளிநாட்டு தம்பதி

0
கிழக்கிலங்கையின் எழில் கொஞ்சும் திருகோணமலைச் மண்ணில், செக் குடியரசைச் (Czech Republic) சேர்ந்த வெளிநாட்டுத் தம்பதியினர் இருவர் தமிழ் சைவ நெறிமுறைப்படி கோலாகலமாகத் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருகோணமலை, சாம்பல்தீவு பகுதியில் அமைந்துள்ள...

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: காவடி ஊர்வலத்துக்கு அனுமதி

0
மாத்தறை, தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்சவத்தில் நாளை (28) காவடி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்

0
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்...

இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள்...

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆராய்வு

0
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர்...

ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள்

0
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் (SLBFE) ரஷ்யாவின் தேசிய கட்டுமான சங்கத்திற்கும் (NOSTROY) இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கையைச் சேர்ந்த திறனுள்ள மற்றும் பகுதித் திறனுள்ள (semi-skilled)...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...