கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்

0
கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள பொசன் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய...

செம்மணியில் மேலும் 16 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றன. இதன்போது சிறுவர்களுடைய என்பு...

புலமைப்பரிசில், A/L பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

0
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ............. A/L EXAM அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர...

சுரேஷ் சலேவுக்காக ஆதரவு குரல் எழுப்புகிறது மொட்டு கட்சி!

0
இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டு அநீதியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றார் என்று ஸ்ரீலங்கா...

ட்ரம்பின் கோரிக்கை ஏற்பு: தாக்குதலை நிறுத்தியது இஸ்ரேல்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 வெளியிட்டுள்ள இந்தத் தகவலின்படி, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான...

மலையக மக்கள் குறித்து திரைப்படம்! பிரதி அமைச்சர் பிரதீப்புடன் இயக்குனர் தங்கர்பச்சான் சந்திப்பு !

0
பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபை இன்றைய தினம் (08/06) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். இவ் சந்திப்பின்போது மலையக மக்களின்...

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம்!

0
ஹட்டன் விஞ்ஞான சமூக அமைப்பினரின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் உயிரியல் வினா விடைப் போட்டிகள் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைப்பெற்றது. ஹற்றன், நுவரெலியா, கொத்மலை,வலப்பனை, நாவலப்பிட்டி கல்வி வலயங்களைச் சேர்ந்த 13 பாடசாலைகளிலிருந்து 500...

பசறை – நமுனுகுல வழியாக எல்ல வீதியை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்!

0
திட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், எல்ல – நமுனுகுல – பசறை (B/113) வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று (2026 ஜூன் 08, திங்கள்) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. இந்த திட்டம்...

கரை வலை மீன்பிடி மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் சஜித்!

0
ஹம்பந்தோட்டை நகரை அண்டிய பகுதிகளில் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அப்பகுதிகளுக்கு கள விஜயங்களை மேற்கொண்டார். பரம்பரை பரம்பரையாக கரை...

தாக்குதலை உடன் நிறுத்துமாறு ட்ரம்ப் வலியுறுத்து!

0
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின்...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...