3 லயன் அறைகள் தீக்கிரை: 12 பேர் நிர்க்கதி!
டி.சந்ரு - செ,திவாகரன்
நுவரெலியா மாவட்டம், பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு (16) ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
மூன்று வீடுகளில் வசித்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில்...
ஹட்டன், பொகவந்தலாவ வீதியில் கார் விபத்து: ஒருவர் பலி!
ஹட்டன்,பொகவந்தலாவை பிரதான வீதியில் பயணித்த காரொன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து, கெசல்கமுவ ஓயாவில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை...
19 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி: மலையக பிரதிநிதிகளுடனும் சந்திப்பு!
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (19) இலங்கை வருகின்றார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
இஇருதரப்பு நல்லுறவு...
286 டொலருக்கு மசகு எண்ணெய் வாங்கப்படவில்லை- பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மறுப்பு
ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உறுதியாக மறுத்துள்ளது.
இந்த அறிக்கைகள் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என்று விபரித்துள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இதற்குப்...
மரக்கறி விலைப்பட்டியல் (17.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மும்பையை வீழ்த்தி பஞ்சாப் முதலிடம்
ஐபிஎல் 2026 தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
குயின்டன் டி காக் அடித்த சதம் வீணானது. இந்தத்...
இஸ்ரேல் உளவாளிகள் நால்வர் ஈரானில் கைது!
ஈரான் கிலான் மாகாணத்தில், இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை புரட்சிகர காவல் படை கைது செய்துள்ளது.
ஈரானின் முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இடங்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்து...
10 நாள் போர் நிறுத்தம்!
இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையில் 10 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே நிலவும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பத்து நாட்கள் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளமை அமெரிக்க...
போருக்காக நிதி வீணடிப்பு: திருத்தந்தை எதிர்ப்பு!
போருக்காக கோடிக்கணக்கான நிதியை வீணடிப்பதைக் திருத்தந்தை லியோ கடுமையாகச் சாடியுள்ளார்.
தங்களின் சுயநல அரசியல் மற்றும் பொருளாதார லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்துபவர்களையும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
அழிவை ஏற்படுத்துவது எளிது என்றும், ஆனால் இழந்தவற்றை மீட்டெடுப்பது...
லெபனானில் பேரவலம்: லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு!
லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின்...













