குளவிக்கொட்டு – 15 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
நோர்வூட் ஸ்டோக்கோம் தோட்டத்தில் 15 தோட்டத் தொழிலாளர்கள் இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்தவேளையிலேயே அவர்கள்மீது குளவிகள் சரமாரியாக கொட்டியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

500 கிராம் தேயிலை தூளைப்பெற அடையாள அட்டை எதற்கு? பசறையில் நிரவாகம் கெடுபிடி!

0
அடையாள அட்டையைக் காண்பித்தே, 500 கிராம் தேயிலைத் தூளைப் பெற்றுக்கொள்ளவேண்டிய துர்ப்பார்க்கிய நிலைமை தோட்டங்களில் ஏற்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது என பெருந்தோட்ட தொழிற்சங்க பிரமுகர்கள் குறிப்பிடுகின்றனர். 37 வருடங்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்து 60 வருடங்களுக்குப் பின்...

‘இடிதாங்கி மோசடி’ – கைதான 9 பேருக்கும் 25ஆம் திகதிவரை மறியல்!

0
இலங்கையிலிருந்து உக்ரைன் நாட்டுக்கு இடிதாங்கிகளை விற்பணை செய்து ஒருவருக்கு தலா நூறு கோடி பணம் தருவதாக கூறி ஒருகோடியே 33 லட்சத்து 60 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த ஒன்பது பேர் அடங்கிய...

ராகலை தீ விபத்து – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்! கைதானவர் மறியலில்!!

0
ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக ராகலை பொலிசாரால் விசாரணை செய்யப்பட்டு வந்த ஒருவரை இம்மாதம் (25) ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்க...

நுவரெலியா பிரதேச சபையின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!

0
நுவரெலியா பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், 20 மேலதிக வாக்குகளால் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், சபையின்...

‘இடிதாங்கி மோசடி’ – நுவரெலியா பொலிஸாரால் 9 பேர் கைது!

0
இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல இலட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில்...

நமுனுகலையில் குளவிக்கொட்டு – 9 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
நமுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இந்துகலை அப்பர் டிவிஷன் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தோட்டத்தொழிலுக்கு சென்ற 09 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை...

மலைநாட்டில் கடும் மழை! நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு – வான் கதவுகள் திறப்பு!! (photos)

0
மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக...

மஸ்கெலியா குயின்ஸ்லேன்ட் மக்களின் குறைகளைத் தீர்க்க யாரும் இல்லாதது ஏன்?-கொம்பன் சசி

0
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்ட குயின்ஸ்லேன்ட் பிரிவில் தொடர் லயன் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 05 மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அந்த மக்கள் படும் அவலங்கள் அறியாது நுவரெலியா மாவட்ட...

‘மாகாண தேர்தல்’ – கண்டி, இரத்தினபுரி, கொழும்பில் இ.தொ.கா. தனிவழி!

0
2022 ஏப்ரல் மாதத்துக்குள் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அத்தேர்தல் தொடர்பில் பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் அவதானம் செலுத்தியுள்ளன. தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, எப்படி போட்டியிடுவது என்பது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...