‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ – தந்தையின் இறுதிச்சடங்கில் ஈரான் உச்ச தலைவர் பங்கேற்கமாட்டார்

0
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களினால் தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கான தற்போதைய ஈரானியத் தலைவரின்...

வெனிசுலா நிலநடுக்கம்: மரணத்தை வென்ற மனிதன்; – 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

0
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 140 டன் எடை கொண்ட இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் (Hernán Gil)...

காசா போர் தொடங்கி 1000 நாட்கள்: 90 சதவீமான பகுதி அழிவு

0
காசா முனையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், முற்றுகையிடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் 80 சதவீதப் பகுதியை இஸ்ரேலியப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா மீதான இஸ்ரேலின் போர்...

கொங்கோவை மரணபூமியாக்கும் எபோலா: 438 பேர் உயிரிழப்பு

0
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா தொற்றினால் நிகழ்ந்த உயிரிழப்புகள் 400 ஐ கடந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக...

ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு

0
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த வாரம் கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் ஷெரீப் ஜூலை 3 முதல் 5 ஆம் தேதி வரை...

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை மழை: 8 பேர் பரிதாப பலி

0
ரஷ்யப் படைகள் , உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஒரே இரவில் நடத்திய பெரும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா ஒரு மாபெரும் தாக்குதலுக்குத்...

பதற்றம் நீடிப்பு – கத்தார் பேச்சிலும் முன்னேற்றம் இல்லை

0
ஈரானும் அமெரிக்காவும் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு சுற்றை புதன்கிழமை அன்று நிறைவு செய்தன. எனினும்,நீடித்த அமைதியை நோக்கி அவர்கள் முன்னேற்றம் கண்டதற்கான எந்தவொரு அறிகுறியும் இதில் தென்படவில்லை. மாறாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு...

காசா, லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறாது! பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டம்

0
லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மண்டலங்களில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாப்பதற்கே இந்த...

இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்

0
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஈரான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவருக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலைஈரான் வெளிவிவகார அமைச்சர்அமைச்சர் அப்பாஸ் ஆரக்ச்சி கடுமையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலைக்...

இஸ்ரேல் வலிமையாகவே உள்ளது: தேவையேற்படின் ஈரான்மீது மீண்டும் தாக்குதல்

0
தேவையேற்படின் ஈரானுடன் மூன்றாவது முறையாக மோத நேரிடலாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக The Times of Israel செய்தி வெளியிட்டுள்ளது. Channel 14 ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணலை மேற்கோள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...