பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்குக்கு வழங்கவே கூடாது!

0
வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்- அண்ட்ரே பிரேன்சே (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி...

முதியோர் இல்ல தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: பணிப்பாளர் கைது!

0
ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. எரிகாயங்களுக்கு உள்ளான 07 பேர் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். மேலும் மூவரைக் காணவில்லை. தீ விபத்து ஏற்பட்டவேளை...

அரசுமீதான அதிருப்தியை திசை திருப்பவே கோட்டா குறிவைப்பு: சரத்வீரசேகர கொக்கரிப்பு!

0
“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும் என காண்பிப்பதற்கு சிஐடி சதித்திட்டம் தீட்டிவருகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு...

அவசர ஆட்சி கவிழப்பு எமது இலக்கு அல்ல!

0
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அவசரமாகக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிரணி முற்படவில்லை. அதற்குரிய தேவைப்பாடும் கிடையாது. மாறாக அரசாங்கத்தின் தவறுகளையே சுட்டிக்காட்டிவருகின்றோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், கூட்டு எதிரணி உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க...

சீரற்ற காலநிலை: 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

0
இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து...

மாகாணசபைத் தேர்தல்: ரணில், சஜித் அணிகள் ஓரணியில்!

0
மாகாணசபைத் தேர்தலென்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். எனவே, சட்டமூலங்கள்மீது பழிவை சுமத்திவிட்டு அரசாங்கம் நழுவக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப...

குவைத் விமானநிலையம்மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3 இலங்கையர்கள் காயம்!

0
குவைத் சர்வதேச விமான நிலையம்மீது ஈரான் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளனர். குவைத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று...

09 பேரை பலியெடுத்த தீ விபத்து: இன்று களப் பரிசோதனை!

0
அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான களப் பரிசோதனைகள் இன்று(04) காலை மேற்கொள்ளப்படவுள்ளன. அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் ஹொரணை நீதவான் ஆகியோர் களப் பரிசோதனையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...