செம்மணியில் மேலும் 5 என்புத் தொகுதிகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம்...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்: நாமல் அறிவிப்பு!
“எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி பற்றி பேசலாம். தற்போது அனைத்து எதிரணிகளும் கிராமங்களுக்கு சென்று மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...
‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!
'1990 சுவசெரிய' அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!
- சமூக ஊடக வதந்திகளைத் திட்டவட்டமாக நிராகரித்தது நிர்வாகம்
நாடளாவிய ரீதியில் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் '1990 சுவசெரிய' அவசர அம்புலன்ஸ் சேவை முடக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி...
குவைத்தில் ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி! வலுக்கிறது கண்டனம்!
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி தாக்குதலை “ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு" என குவைத் பாதுகாப்பு அமைச்சு கண்டித்துள்ளது.
ஈரானிய...
இந்திய பிரதி தூதுவர், ஜே.வி.பி. செலயர் சந்திப்பு!
மூன்றாண்டு காலப் பணியை நிறைவு செய்து
விடைபெறுகிறார் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்
- மனிதாபிமான உதவிகளுக்கு ஜே.வி.பி. நன்றி தெரிவிப்பு
ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று...
அரசியல் பிழைப்புக்காகவே எதிரணிகள் பொருளாதார நெருக்கடியென கொக்கரிப்பு!
தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே பொருளாதார நெருக்கடி, ஆட்சி கவிழப்பு என்பன பற்றி எதிரணிகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கம் ஸ்தீரமான நிலையில் உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: கோட்டாவுக்கு பயணத் தடை விதிப்பு!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான...
முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா தயாசிறி?
“ அனைத்து எதிரணிகளும் ஓரணியில் திரளும்பட்சத்தில் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, வடமேல் மாகாணசபைக்கான முதல்வர்...
ஆலயப் பணியின் போது உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞர் பரிதாபச் சாவு!
வவுனியா, குறிசுட்டகுளம் - கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இக்கோரச் சம்பவத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் (வயது 20) என்ற இளைஞரே...
செம்மணியில் இதுவரை 266 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள்...













