FIFA – UEFA மோதலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி நடக்கும் U-20 மகளிர் உலகக் கோப்பை

0
  FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோவுக்கு (Gianni Infantino) எதிராக உலகளவில் கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் முதல் FIFA தொடராக 'மகளிர் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை' உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள...

24 லட்சம் சிறுமிகளின் கல்வி உரிமை பறிப்பு: ஆப்கானிஸ்தானில் கொடூரம்

0
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, சுமார் 24 இலட்சம் ஆப்கான் சிறுமிகள் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியைத் தொடர முடியாத வகையில் தடுக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் கல்வி,...

நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து: பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சிகள் முன்வைத்த காரசாரமான குற்றச்சாட்டுகள்

0
பொது கூட்டு எதிரணி தலைவர்கள் இன்று காலை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக்கை (Andrew Patrick) சந்தித்ததைத் தொடர்ந்து, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கையாளும்...

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு பயிற்சிக்கு தயாராகும்வேளை ஏவுகணை பலத்தைக் காட்டியது வடகொரியா

0
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தவுள்ள முக்கிய கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வட கொரியா கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கடற்பகுதியை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை...

இன்று உலக யானைகள் தினம்: இலங்கையில் 2026இல் இதுவரை 180 யானைகள் உயிரிழப்பு

0
உலக யானைகள் தினம் இன்று, ஆகஸ்ட் 12, அனுசரிக்கப்படும் நிலையில், இலங்கையின் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சின் தகவலின்படி, சுற்றுச்சூழல் சமநிலையையும் உயிரியல் பல்வகைமையையும்...

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு தேவையா?

0
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும்...

11 நாட்களுக்குள் 5,348 பேருக்கு டெங்கு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 90 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 10...

’10 ஆண்டுகால வாழ்வு’ – அதிகாரப்பூர்வமாக இணைந்த இதயங்கள்!

0
போர்த்துக்கல்லில் நடைபெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் (civil ceremony), கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டகாலக் காதலியான ஜார்ஜினா ரொட்ரிகஸை (Georgina Rodríguez) கரம் பிடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு மாட்ரிட் நகரில் சந்தித்தது முதல்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 1,500 க்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு: 21 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு

0
சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாகத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...