சீனாவின் சிறுபான்மை குழுக்கள் ஜனநாயகத்திற்கு அழைப்பு விடுக்கின்றன, தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்தன

0
சீனா, தைவான், ஹாங்காங், மங்கோலியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை குழுக்களின் சுமார் 70 பிரதிநிதிகள் தர்மசாலாவில் “சீனாவும் மாறும் உலகளாவிய ஒழுங்கும்: வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பில்...

கொள்ளுபிட்டியவில் சொகுசு விபச்சார விடுதி முற்றுகை – கைதான 24 வயது விலைமாதுவிடம் ரூ. 10 கோடி சொத்து!

0
கொழும்பு, கொள்ளுபிட்டிய பகுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் விலைமாதுகள் உட்பட ஐவரை கைது செய்துள்ளனர். உள்நாட்டு மற்றும் தாய்லாந்து யுவதிகளை பயன்படுத்தியே இங்கு விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பிலியந்தல பகுதியைச்...

” ஜனாதிபதி – மொட்டு கட்சி உறவில் விரிசல் இல்லை”

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான உறவில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை." - என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில்...

தங்கம் கடத்திய எம்.பி. குறித்து அறிக்கை கோரல்

0
சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டு வந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை கோரியுள்ளார். சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு...

4வது முறையாகவும் இலங்கையில் முதலிடத்தைப் பிடித்தது பேராதனைப் பல்கலைக்கழகம்

0
Times Higher Education World ranking இன் படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதலாம் பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. டைம்ஸ் உலகத் தரவரிசை ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதன்...

கஜேந்திரகுமாரின் கட்சியில் மேலும் மூவர் கைது!

0
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் தமிழ்த்...

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

0
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை...

இவ்வாண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை உயிரினங்கள்

0
மனிதனின் கண்களில் புலப்படாத பலவிதமான உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுதும் ஒவ்வொரு ஆண்டும் புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்தவகையில், இந்த ஆண்டு (2023) ஆரம்பத்தில் சில புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டிகாப்ரியோவின் அதாவது...

தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு

0
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தங்க நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 597,908 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்றைய...

மருந்துகளின் விலை குறைப்பு : வர்த்தமானி வெளியீடு

0
நாட்டில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 வீதத்தால் குறைக்கப்பட உள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...