மலையகம் எங்கள் இதயம்: அதனை பாதுகாக்க வேண்டும்: முழு அதிகாரங்களுடன் அதிகார சபை உருவாக்கப்படும்

0
பண்டாரவளையில் ‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் திறப்பு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு , “மத்திய மலைநாடு எங்களின் இதயம், அதன் பாதுகாப்பென்பது எமது நாட்டின் எதிர்காலம்....

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? 3ஆவது இடத்தில் விஜய்!

0
இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் 'இந்தியா டுடே - சி வோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும்...

லயன் யுகம் முடியும்: தனி வீடு மலரும்! அநுர ஆட்சியில் மலையக மக்களுக்கான மகிழ்ச்சி தொடரும்!!

0
“200 வருடங்களாக ஏமாற்றப்பட்டவர்களே எமது மலையக மக்கள். காணி, வீடு இல்லாதவர்களின் வலி, வேதனை நன்கு புரியும். அந்த சமூகத்தில் இருந்து வந்தவன் நான். ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை...

ரூ.120 குடிநீர் போத்தலை ரூ.180 இற்கு விற்றவருக்கு ரூ 950,000 அபராதம்!

0
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்தமை தொடர்பில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள Lavin’s Vegetable Family Restaurant நிறுவனத்திற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் 950,000/- ரூபா அபராதம்...

மரக்கறி விலைப்பட்டியல் (28.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (28.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பாரிய குளவிக் கூடு: அச்சத்தில் பயணிகள்

0
நுவரெலியா மாவட்டத்தின் பிரதான பேருந்து நிலையங்களில் ஒன்றான தலவாக்கலை பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதியில் பாரிய குளவிக் கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள்...

நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்: 392 சடலங்கள் மீட்பு: நிதி உதவி வழங்கியது இலங்கை

0
நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும்...

பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்:மக்கள் அச்சம்

0
பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் நேற்று காலை ஐந்து காட்டு யானைகள் பிரவேசித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் குறித்த காட்டு யானைகள் ஐந்தும் தோட்டப் பகுதிக்குள் நடமாடியதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில்...

எம்பாப்பே ஹாட்ரிக் கோல்: ரியல் மாட்ரிட் அபார வெற்றி!

0
கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) அடித்த மின்னல் வேக ஹாட்ரிக் கோல்களின் உதவியுடன் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மொரின்ஹோவின்...

தொடர் விடுமுறையால் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப் பயணிகள்

0
தொடர் விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா பகுதிக்கு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதால், நுவரெலியா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. கடந்த 25-ஆம் திகதி மாலை முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...