போர் உக்கிரம்: 100 டொலரை தாண்டியது கச்சா எண்ணெய் விலை!

0
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல், உலகளாவிய எண்ணை விநியோகம் குறித்த அச்சத்தை மீண்டும் தூண்டியுள்ளதால், மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக மசகு எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100 ஐ எட்டியுள்ளது. ஈரான்...

ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கில் செல்வந்த நாடாக மாற முடியும்

0
ஈரான் ஆட்சியாளர்கள் நினைத்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்ப பணக்கார நாடாக ஈரானை மாற்ற முடியும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், தீவிரவாத மதகுருமார்களால் ஈரானில் தவறான ஆட்சி...

நாட்டையும் ஆள்கிறேன்: வீட்டு வேலையும் செய்கின்றேன் -3 மணிநேரமே தூக்கம்! ஜப்பான் பிரதமர் உருக்கம்

0
ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தான் மிகக் குறைந்த நேரமே தூங்குவதாகப் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) வெளியிட்ட தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொது விடுமுறை வார...

அதிகாரிகள்மீது ஊழல் குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்! ஆஸ்திரேலியாவில் சம்பவம்

0
தனது அமைச்சின்கீழ் செயல்படும் இரண்டு உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணைக்குழு (Integrity Commission) தீவிர ஊழல் மோசடி கண்டறிந்துள்ளதை அடுத்து, ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தின் (ACT) கல்வி அமைச்சர்...

ஈரானுடனான போர் பதற்றத்துக்கு மத்தியில் சவூதியுடன் அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திட்டது அமெரிக்கா

0
அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தித் திட்டத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்க எரிசக்தித் திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் "அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு...

11ஆவது நாளாகத் தொடரும் தாக்குதல்: ஈரான் போருக்கான மேலதிக நிதியை பெற போராடும் அமெரிக்கா

0
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார். இது கடந்த மே மாதம் மதிப்பிடப்பட்ட தொகையை விடக்...

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடரும் நிலையில் லெபனானுக்கு உதவுவதாக ட்ரம்ப் உறுதி!

0
இஸ்ரேலியப் படைகளின் ஆக்கிரமிப்பில் தெற்கு லெபனான் பகுதி தொடர்ந்து இருக்கும் சூழலில், அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ள லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்னை (Joseph Aoun) சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், லெபனானுக்கு...

10 நாட்களாக தொடரும் தாக்குதல்: ட்ரம்பின் இறுதி இலக்கு என்ன?

0
ஈரான் மீது அமெரிக்கா கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் இறுதி இலக்கு என்ன என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மீண்டும் திரும்புவதே...

டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி கைது!

0
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக...

கனடாமீது ட்ரம்ப் வர்த்தகப்போர் தொடுப்பு

0
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். மதுபானம் மற்றும் ஹாக்கி மட்டைகள் (hockey sticks) போன்ற அன்றாட நுகர்வோர் பொருட்கள் முதல் சிமெண்ட்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...