” ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி வேண்டாம் – நாட்டை மீட்க ஒன்றிணைவோம்” – எதிரணிகளுக்கு ஜீவன் அழைப்பு!

0
ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியிலும் நாட்டை சீர்குலைக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் எமது நாட்டுக்கே பாதிப்பாக அமையும். எனவே, சந்தர்ப்பவாத அரசியலை விடுத்து,...

யாழில் 45 கிலோ கஞ்சா மீட்பு!

0
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் நேற்று சுமார் 45கிலோகிராம் கஞ்ஞாவினை கைப்பற்றியுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கிடைக்கப்பெற்ற விசேட புலனாய்வு தகவலுக்கமைய சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் மேற்கொண்ட...

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

0
வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்...

நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

0
கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில் நீர் தேக்க பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நீர் மின் நிலைய மின்சாரம் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை...

ஒரேவாரத்தில் 39,000 ரூபா குறைந்த தங்கவிலை!

0
இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார். உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க...

தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வழங்குவதற்கு தயார்- சஜித்

0
வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புற்றுநோய், இதய நோய், உயர்...

அரசாங்கத்திற்கு கால அவகாசம் ;ரயில் சேவைகள் முடங்கும் அபாயம்!

0
ரயில்வே தொழிற்சங்கங்கள் மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. உடனடியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்திற்கு உள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் பி....

ரோஹிதவின் கடனட்டையில் இருந்து 400 அமெரிக்க டொலர் மோசடி : விசாரணை தீவிரம்

0
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம்...

மாட்டு லொறியை கடத்தியோருக்கு மறியல் – மாடுகளை கொண்டுவந்தவர்களுக்கும் சிக்கல்!

0
பசு மாடுகளை ஏற்றிவந்த லொறி ஒன்றினை கடத்தி 60 ஆயிரம் ரூபா கப்பம் பெற்ற நான்கு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி...

வீதிகளில் அதிக புகை வெளியிடும் வாகனங்கள் குறித்து முறையிடுங்கள்

0
அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து திணைக்களத்துக்கு தெரிவிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாசு சோதனை பிரிவு, சிறப்பு வாட்ஸ்அப் தொடர்பு விவரங்களை (0703500525) வெளியிட்டுள்ளது. அதிக புகையை வெளியிடும் தனியார் மற்றும்...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...