ஆசிரியர் தினத்தில் பறிபோன ஆசிரியையின் உயிர்: மட்டக்களப்பில் சோகம்
மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டுப் பாடசாலையிலிருந்து அதிபருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கனரக வாகனம் மோதிய விபத்தில் ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் அதிபர் படுகாயமடைந்த...
கச்சத்தீவு ஒப்பந்தங்களை இந்தியா மீளாய்வு செய்யாது: கொழும்புடன் டெல்லிக்கு ராஜதந்திர உறவு முக்கியம்!
கச்சத்தீவு மற்றும் கடல்சார் மீன்பிடி உரிமைகளை ஒழுங்குபடுத்தும் 1974 மற்றும் 1976 இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களை மீண்டும் திறந்து பரிசீலிக்கும் நோக்கம் இந்திய அரசுக்கு இல்லை என இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில்...
நுவரெலியா கிரகரி வாவியில் சடலம்: விசாரணை ஆரம்பம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (06) பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில்...
தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கும் PSTA வேண்டாம்!
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கமும், சமூக ஊடக வெளிப்பாட்டுக்கான கூட்டமைப்பும் இணைந்து இன்று (06) முற்பகல் பத்தரமுல்ல பொல்தூவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.
அரசாங்கம் மீளப்பெற...
சிறை தண்டனை ஆரம்பம்: கைதிகளுக்கான சீருடையில் ஞானசார தேரர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட, பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கைது செய்வதற்கான திறந்த...
நள்ளிரவில் நாடு திரும்பினார் சிரந்தி ராஜபக்ச
முன்னாள் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ச தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு இலங்கை திரும்பியுள்ளார்.
இவர் கடந்த 16 ஆம் திகதிஅதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
தனது...
“என்.பி.பி. அரசே ஐ.எம்.எப். தாளத்துக்கு ஆடாதே!”
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தாளத்திற்கு ஆடி, செலவை ஈடுசெய்யும் வகையில் (Cost recovery pricing) எரிபொருள் விலைகளை உயர்த்த தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், IMF இன் கைப்பாவையாக...
இலங்கைக்கு அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் 19 ஈரான் கப்பல்கள்: சர்வதேச கடற்சார் சட்டத்தின் பிரகாரம் செயற்படுவோம்
“ஈரான் கப்பல்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை விநியோகிக்க வேண்டாம் என அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையானது அழுத்தங்களுக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (04.10.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (04.10.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













