‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் " (Protection of the State from Terrorism Act) என்ற பெயரிலான புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து...
இராவணா எல்ல நில்திய தடாகத்தைப் பாதுகாக்க புதிய சட்ட விதிகள்
பதுளை மாவட்டத்தில், எல்ல பிரதேச செயலகப் பிரிவில், கரந்தகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் இராவணா எல்ல சரணாயலயத்தின் உள்ளக குகைத் தொகுதியில் அமைந்துள்ள நில்திய தடாகமானது அரியவகையான நீர் மூலமாகும்.
அவ்விடத்தில் காணப்படுகின்ற விசேடமான...
55 வயது நபரின் சிறுநீர்ப்பையிலிருந்து 3.1 கிலோ கல் அகற்றம்: திருகோணமலையில் வைத்தியர்கள் சாதனை
திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளி ஒருவரின் சிறுநீர்ப்பையிலிருந்து (Bladder) 3.1 கிலோகிராம் (6.8 இறாத்தல்) எடையுள்ள மிகப்பெரிய கல் ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
இது உலகிலேயே அறுவை சிகிச்சை மூலம்...
’22’ ஊடாக ஜனநாயகம் அழிப்பு!
"39 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில் பாராளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசி ஜனநாயகத்தை அழித்ததைப் போன்று, இன்று 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்க முற்பட்டு வருகின்றது."-...
எல் நினோ காலநிலையை எதிர்கொள்வது குறித்து ஆராய்வு: வறட்சியான காலநிலை நிலவும் மாவட்டங்களுக்கு நீர் விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்
எல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி...
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல இன்று காலை...
’22’ ஜனநாயகத்துக்கு மரண அடி: எதிரணி போர்க்கொடி!
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் (திருத்த) சட்டமூலம் ஆகியவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்...
ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரும், 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள்...













