செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள் மீட்பு: நீதிகோரி நாளை போராட்டம்

0
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன....

செம்மணி புதைகுழி குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தது ஐரோப்பிய தூதுக்குழு

0
போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத...

162 டெங்கு அபாய வலயங்கள்: டெங்குவால் நேற்று மூவர் பலி!

0
நாட்டில் 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 20 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 77,028 பேர்...

டித்வா சூறாவளி சேதங்கள்: சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

0
டித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, 'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணியின் கீழ் நிறுவப்பட்ட உபகுழு, அதன் தலைவரான கிராமிய அபிவிருத்தி,...

எல்-நினோ ஆபத்து: பெருந்தோட்டத்துறையை பாதுகாப்பது குறித்து ஆராய்வு

0
எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, இரண்டாவது முறையாக நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. சுற்றாடல் அமைச்சர்...

தீ விபத்தில் ஐவர் பலி: ஹோமாகமவில் சோகம்

0
ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். ஹோமாகம பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தினர். தீ விபத்தின்போது தொழிற்சாலைக்குள் 80 பேர்வரை இருந்துள்ளனர். தீ பரவலை கட்டுப்படுத்துவதற்குரிய...

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

0
நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது. எதிரணி உறுப்பினர்கள் இணைந்து, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பிரேரணையை ஒப்படைத்தனர். 2026 ஜூலை 05 மற்றும்...

நச்சு இரசாயனங்களால் பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகளுக்கு கடும் நடவடிக்கை

0
நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய சட்ட ஏற்பாடுகளை விரைந்து அறிமுகப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்...

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெயில் ஓடிய பஸ்கள்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் நுவரெலியா பொலிஸார்

0
நுவரெலியா நகரை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே நானுஓயா, மார்காஸ்தோட்ட, பொரலாந்த போன்ற பகுதிகளுக்குச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் சோதனையிடப்பட்டன. இதில் மூன்று பேருந்துகள் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இவ்வாறு...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...