வெள்ளிப் பதக்கம் வென்றார் பாலித பண்டார
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் F42-44/F61-64 பிரிவில் இலங்கையின் பாலித பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்த பண்டார, இரண்டாவது...
ஒரு ரன்கூட வழங்காமல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மே.தீ. வீரர் வரலாற்று சாதனை
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்களில் (Maiden Overs) விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை...
சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா: 3ஆவது போட்டி இன்று
சிம்பாப்வே அணி உடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 90ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
இந்திய...
ஜெர்மனி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யுர்கன் க்ளோப் நியமனம்
தனது குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளில் (Privacy) ஊடகங்கள் தலையிட்டால், பதவியை விட்டு விலகிவிடுவதாக எச்சரித்து, ஜெர்மனி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார் யுர்கன் க்ளோப்.
உலகக் கோப்பை தொடரின் 'லாஸ்ட்...
இளம் வயதில் அரை சதம் அடித்து சாதனை
இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்வன்ஷி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் இளம்...
22 ஆண்டுகால கால்பந்து சகாப்தம் நிறைவு: ஓய்வு பெற்றார் மெக்சிகோவின் கோல்கீப்பர்
மெக்சிகோ கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் கில்லர்மோ ஓச்சோவா (Guillermo Ochoa), தனது 22 ஆண்டுகால புகழ்பெற்ற தொழில்முறை கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த...
சாருஜனின் LPL அறிமுகம்: கேமரா லென்ஸ் வழியே பாசத்தைப் பொழிந்த தந்தை
சாருஜனின் LPL அறிமுகம்: கேமரா லென்ஸ் வழியே பாசத்தைப் பொழிந்த தந்தை
இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில், கொழும்பு அணிக்காகத் தனது கன்னிப் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் சாருஜன், சிறப்பான...
உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய ஸ்பெயின் அணி: லட்சக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு!
உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் கால்பந்து அணி தாயகம் திரும்பியுள்ளது. மாட்ரிட் நகரின் வீதிகளில் திரண்டிருந்த சுமார் 20 லட்சம் மக்கள், வெற்றி பெற்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில்...
தோல்வி வலி மிகப்பெரியது – அந்த வடு ஆற கொஞ்சம் காலமெடுக்கும்: மெஸ்ஸி உருக்கம்
2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது வேதனையையும் , அணியின் சாதனை குறித்த பெருமையையும் பகிர்ந்துள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு...
அர்ஜென்டினா தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் மோதல்: 15 பேர் கைது
FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு, பியூனஸ் அயர்ஸில் 15 இற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் உலகக்...













