பரபரப்பான ஆட்டம் – நெதர்லாந்தை வீழ்த்தியது மொராக்கோ

0
மெக்சிகோவின் மான்டிரே நகரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பையின் விறுவிறுப்பான நாக்-அவுட் சுற்றில், நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சனிக்கிழமை...

வரலாறு படைத்தது பராகுவே: வலி சுமந்து வெளியேறியது ஜெர்மன்

0
FIFA உலகக்கோப்பையின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ரசிகர்களுக்குப் பல ஆச்சரியங்களை அளித்து வரும் நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் உலகக் கால்பந்து வரலாறே அதிரும் வகையிலான ஒரு முடிவை பராகுவே அணி நிகழ்த்திக்...

தோல்வி! சவுதி கால்பந்து சம்மேளனத் தலைவர் ராஜினாமா!!

0
2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் முதலாவது சுற்றோடு சவூதி அரேபிய தேசிய அணி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) தலைவர் Yasser al-Misehal தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இத்தொடரில் உருகுவேயுடன்...

போருக்கு மத்தியில் நடந்த போராட்டம் – தோல்வியின்றி வெளியேறியது ஈரான்

0
உலகக் கோப்பையின் நாக்கவுட் (Knockout) சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை ஈரான் தேசிய கால்பந்து அணி இந்த முறையும் நனவாக்கத் தவறிவிட்டது. போர்ச் சூழலுக்கு மத்தியில் நடைபெறும் இந்த...

‘கம் பேக்’ கொடுத்த டேவிஸ்: கனடா அணி வரலாற்று வெற்றி

0
லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்திற்கு அல்போன்சோ டேவிஸ் மீண்டும் திரும்பியது, அவர் கற்பனை செய்து பார்த்ததை விடவும் மிகச் சிறந்த முறையில் அமைந்தது. கடந்த மார்ச் 2025-ல் நடைபெற்ற Concacaf Nations League இறுதிப் போட்டியின்...

இந்தியாவின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி: அயர்லாந்து அபாரம்

0
டி20 உலக சாம்பியனான இந்தியாவை அயர்லாந்து அணி 2-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக 16 தொடர்களில் தோல்வியே காணாமல் தொடர்ந்த இந்தியாவின் சாதனைப் பயணம் தற்போது...

மெஸ்ஸி மீண்டும் சாதனை

0
உலகக் கோப்பை போட்டியில், லியோனல் மெஸ்ஸி மாற்று வீரராகக் களம் புகுந்து கோல் அடித்து மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளார். ஜோர்டான் அணிக்கு எதிரான இந்த எளிதான (3- 1) வெற்றியின் மூலம் அர்ஜென்டினா...

52 வருடகால காத்திருப்பு – வரலாற்று சாதனை படைத்தது காங்கோ

0
காங்கோ ஜனநாயக குடியரசு அணி, உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி, தனது வரலாற்றில் முதன்முறையாக பிபா உலகக் கோப்பையின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் எல்டார் ஷோமுரோடோவ் ஒரு...

பெல்ஜியம் அணி கோல் வேட்டை

0
நியூசிலாந்து அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் Knockout சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் நியூசிலாந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் பெல்ஜியம் பெற்ற முதல் வெற்றி...

ஈரான் அணிக்கு கைநழுவிப்போன வரலாற்று வெற்றி

0
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எகிப்து அணிக்கு எதிரான ஆட்டத்தை, ஈரான் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஈரான் அடித்த வெற்றி கோல் (Winner goal) நடுவரால்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...