ராஜபக்ச அணியில் இணைவாரா பொன்சேகா?
“ ராஜபக்சக்களுடன் இணைந்து அரசியல் செய்வதற்கு நான் தயாரில்லை. மொட்டு கட்சி ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்வரை அக்கட்சியுடன் குறைந்தபட்சம் பேச்சுக்குகூட செல்லமாட்டேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல்...
ஹரின் பெர்ணான்டோவின் கருத்துக்கு சு.க. கண்டனம்!
“ இலங்கையானது இந்தியாவின் பிராந்தியம் அல்ல. அவ்வாறு பிராந்தியம் என அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை வன்மையாகக் கண்டிக்கின்றது.” – என்று சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான துஷ்மந்த மித்ரபால...
தேர்தலை ஒத்திவைக்கமாட்டேன்- ஜனாதிபதி உறுதி
"ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற...
பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து! – இருவர் காயம்
கம்பளை - கண்டி பிரதான வீதியில் கெலிஒயா பகுதியில் பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,
பேராதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஒயா பெற்றோல் நிரப்பு நிலையத்திதுக்கு முன்பாகவுள்ள வளைவில் இன்று இந்த விபத்து...
பற்றி எரிந்தது வீடு – வயோதிபப் பெண் உடல் கருகி பலி!
புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிவல்கெல பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் பெண்ணொருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.
கிரிவல்கெல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவே இச்சம்பவம்...
மாமியாரை அடித்துக்கொலை செய்த மருமகன்!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனேரி கூளையடிச்சேனையைச்...
அதிக வெப்பநிலை காரணமாக தண்ணீர் பாவனை அதிகரிப்பு
நாட்டில் தற்பொழுது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தண்ணீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொடர்பாடல் முகாமையாளர் சரத்சந்திர முதுபண்டா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொழும்பு, கம்பஹா, குருணாகல், புத்தளம், அநுராதபுரம்,...
காசா போருக்குப் பின் இஸ்ரேலின் திட்டம் என்ன?
இஸ்ரேல் - காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் குழுவை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து வருகிறார். இச்சூழலில், காசா போருக்கு...
பொறுப்பற்ற கருத்தும் – இராஜினாமா நாடகமும்!
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து நோயல் பிரியந்த இராஜினாமா செய்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றின்போது இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அத்துடன், மலையக மக்களை...
தோட்ட பங்களாவுக்கு கழிவு தேயிலை எடுத்து செல்லப்பட்டது ஏன்?
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கிளயார் தோட்ட பிரிவில் தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின் பங்களாவுக்கு ஏற்றி சென்ற தோட்ட லொறியை வழி...













