‘யாழ் நிலா’ கடுகதி ரயில் சேவை ஓகஸ்ட் 04ஆம் திகதி முதல் ஆரம்பம்

0
வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் வடக்குக்கு மேலும் ஒரு புதிய ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அந்த ரயில் சேவை எதிர்வரும் 04...

சீன வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கம்!

0
சீன வெளிவிவகார அமைச்சர் Qin Gang, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அரச ஊடகம் இத் தகவலை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொது வெளியில் தலை...

இலங்கையை ஒளிரச் செய்யும் இந்தியாவுடனான மின்சக்தி ஒப்பந்தம்!

0
இந்தியாவின் நிலையான, துரிதமான பொருளாதார வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மீட்சி, புனரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கு இன்றியமையாததாகும். இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமானதும் ஆழமானதுமான இருதரப்பு பொருளாதார பங்குடைமையை உருவாக்குவதற்கும்,...

நல்லூர் ஆலயத்திற்கு சென்றார் பாப்பரசரின் பிரதிநிதி

0
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறையன் உடைக்வே ஆண்டகை, யாழ். நல்லூர் கோவிலுக்கு இன்று சென்றிருந்தார். யாழ். மாவட்ட குரு முதல்வரும் அவருடன் சென்றிருந்தார். யாழ். மறை மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர்...

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்(Tenzin Lekfel) இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். பிம்ஸ்டெக் என்பது பங்களாதேஷ் , பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை...

இன்றைய தங்க விலை நிலவரம்

0
இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ்...

கிரிக்கட் நிறுவனத்தில் மோசடி – CID யில் முறைப்பாடு

0
2022ம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் செலவினம் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலக கிண்ண...

இந்திய முட்டைகள் இன்று முதல் விற்பனைக்கு

0
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  ஒரு முட்டையின் விலை ரூ.35...

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் (25) வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தாய் – குழந்தை கொலை- வெளியான முக்கிய தகவல்

0
அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகை கட்ஃபையொன்றி அடகு வைகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...