அதிகாரம் ரணிலிடமா? மஹிந்தவிடமா? செல்வம் எம்.பி.கேள்வி

0
ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னரும் சில செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. உண்மையில் அதிகாரம் ஜனாதிபதியிடமா அல்லது மகிந்தவிடமா என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (15)...

கிழக்கு ஆளுநராகிறார் செந்தில் தொண்டமான் – புதன் கிழமை நியமனம்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநராக எதிர்வரும் புதன்கிழமை நியமிக்கப்படவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று...

மூன்று ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவி நீக்கம்

0
மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை இன்று (15) அமுலாகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் புதன்கிழமை...

பால்மா – சீனி விலைகள் குறைப்பு

0
இலங்கை சதொச சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்றுமுதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது. 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும்  ஒரு கிலோகிராம்...

மூடப்படும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம்

0
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு ஜூன் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 100 நாட்களுக்கு மூடப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்தப்...

களுத்துறை மாணவி படுகொலை: ஒருவருக்கு பிணை

0
களுத்துறையில் ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில் மூன்றாவது மாடியின் அறையில் இருந்து முழு நிர்வாணமாக கீழே விழுந்து மரணமடைந்த 16 வயதான மாணவின் மரணம் தொடர்பிலான வழக்கு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று...

லுணுகலை, மேமலை வனப்பகுதியில் தீ பரவல்

0
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் மேமலை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகின்றது. இதுவரையில் பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் இக்காட்டுத்தீ தொடருமானால் மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹதோவ...

” போனால் போகட்டும் – கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” – சஜித் அணி பதிலடி

0
" முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் கட்சியில் இருந்து வெளியேறுவதால் எமது கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். தவறான முடிவை...

4 தசாப்தங்களுக்கு பிறகு யாழிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு மீண்டும் கொடிச்சீலை!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழஙகும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார்...

” எங்கள் வீதி எங்களுக்கு வேண்டும்” – மக்கள் போராட்டம்

0
பசறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மீதிம்பிட்டிய மேமலைக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதிம்பிட்டிய நகரிலிருந்து மேமலைக்கு செல்லும் வழியில் நீர் விநியோகத்திற்கான குழாய்கள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...