ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு சீனா வலியுறுத்து!

0
அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான Ishaq Dar சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பீஜிங்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சு...

ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல!

0
ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் என்பது...

‘மத்திய கிழக்கு போர்’ ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை தவறு!

0
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு UAE படையினரை அனுப்பிய ஆஸ்திரேலிய அரசின் முடிவு, நாடாளுமன்ற விதிகளை மீறியுள்ளதாக கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு போர் மண்டலத்திற்குப் படைகளை அனுப்பும்போது பின்பற்ற...

குருக்கள்மடத்தில் இரண்டாவது நாளாக தொடரும் அகழ்வு பணி!

0
தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்த: ஒரு மனிதப் புதைகுழி என சந்தேககிக்கப்படும் தளத்தில் அகழ்வாய்வுப் பணிகள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றன. தற்செயலாக மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல், நீதிமன்ற...

ஹார்முஸ் நீரிணை: கப்பல் பயணத்துக்கு வரி விதிக்க ஈரான் திட்டம்!

0
உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கியத்துவமான ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் புதிய திட்டத்திற்கு ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கமைய ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள...

சிஎஸ்கே தோல்வி!

0
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்​பி​யான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2008-ம் ஆண்டு சாம்​பிய​னான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. குவாஹாட்​டி​யில் நேற்று நடை​பெற்ற இந்த...

மரக்கறி விலைப்பட்டியல் (31.03.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை விஜயம்!

0
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ இன்று (31) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மதிப்பீடு செய்து வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே...

ஈரானின் எண்ணெய் வளம் அமெரிக்கா வசமாகும்!

0
“ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்தத் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

அமெரிக்காவின் கோரிக்கைகள் நியாயமற்றவை! ஈரான் விளக்கம்!!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என ஈரான் வெளிவிவகார அமைச்சு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இடைத்தரகர்கள் வழியாக அமெரிக்கா விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமற்றவை மற்றும் வரம்பு மீறியவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...