ஈரானின் புதிய உச்ச தலைவரின் தலைக்கு விலை நிர்ணயித்தது அமெரிக்கா!

0
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது. ரானிய...

இறையாண்மையைப் பாதுகாக்க கைகோர்த்தன பிரதான கட்சிகள்

0
நாட்டின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள்...

வடக்குக்கு சென்று செல்பி எடுக்கும் ஜனாதிபதி வடமாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்?

0
“மஹிந்த ராஜபக்சவே போரை முன்னெடுத்தார். இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடும் விமர்சனம் இருந்தது. தம்மை மக்கள் விமர்சித்தபோதிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அவர் நடவடிக்கை...

“தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுதல்களில் ஒன்றாகத் தோட்டத் தொழிலாளர் சம்பளமும் பட்டியலில்”

0
அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுதல்களில் ஒன்றாகத் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரமும் பட்டியலிடப்பட்டுள்ளது தேசிய ரீதியாக சம்பளக் கட்டமைப்பானது சட்டத் திருத்தங்கள் ஊடாக இடம்பெற்ற போதும், தோட்டத் தொழிலாளர்களுகளுக்கு நாட்கூலியானது அத்தகைய அடிப்படை கட்டமைப்பு...

ஈரானில் இடைக்கால அரசு? பாரிஸில் நடந்த முக்கிய சந்திப்பு!

0
இஸ்லாமிய புரட்சியையடுத்து 1979 இல் ஆட்சியை இழந்த ஈரானிய மன்னரின் மகனான ரெசா பஹ்லவி , பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஈரானில் அமையவிருக்கும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை...

பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!

0
பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (14.03.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஈரான் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா படுகாயம்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தகவல்

0
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 8-ம் தேதி மோஜ்தபா தனது...

ரஷ்யாவில் இருந்து எரிபொருள்: கலந்துரையாடல் ஆரம்பம்!

0
ஈரானில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் Levan S. Dzhagaryan , வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath...

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

0
இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதுவரை, அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயல்பட்டு, எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...