சோனியா காந்தி வாழ்க்கை வரலாற்று புத்தகம் நவம்பர் 10 ஆம் திகதி வெளியீடு

0
காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging), வரும் நவம்பர் 10-ஆம் திகதி ஹார்பர்காலின்ஸ் (HarperCollins) பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. இப்புத்தகத்தில் சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், திருமணம், ராஜீவ்...

மரக்கறி விலைப்பட்டியல் (05.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (05.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பொலிவியா ராணுவ முகாமில் வெடிவிபத்து: 10 பேர் பலி

0
பொலிவியாவின் ல பாஸ் (La Paz) நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வியாச்சா (Viacha) நகராட்சியின் ராணுவ முகாம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 10...

மலையக மக்களுக்குரிய காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்து

0
மலையகத் தமிழ்ச் சமூகத்தின் முழுமையானதும் அர்த்தமுடையதுமான பங்கேற்பைத் தொடர்ந்து, அவர்களுக்கான சமமான மறுசீரமைப்பு, நிலம் மற்றும் வீட்டு உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். ஜெனிவாவில் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின்...

லிற்றோ கேஸ் விலை குறைப்பு

0
நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார். இதற்கமைய 12.5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர்...

08 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபடவும் ஏற்பாடு

0
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, ​​இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன்...

உலகளவில் உச்சம் தொட்டது உணவுப் பொருட்களின் விலை

0
உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)...

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசு தயார்

0
அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது குறித்து அவர்...

நாமல் ராஜபக்சவுக்கு செப்.18வரை விளக்கமறியல்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச,...

என்பிபி அரசுமீது மலையக மக்கள் அதீத நம்பிக்கை: ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுலாகும்

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது விசேடமாக மலையக மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஹட்டன் பிரகடனத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயங்களையும் நாம் பூர்த்தி செய்து வருகிறோம்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...