06 ஆம் திகதி தாய்வீடு செல்லும் சஜித்: ரணில் விசேட அழைப்பு

0
ஐக்கிய தேசியக் கட்சி தனது 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 06) கட்சி தலைமையகமான 'சிறிகொத்த'வில் சிறப்பு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான...

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று...

மரணத்தோடு 9 நாட்கள் போராட்டம்: நேபாள சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு

0
நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி ஆற்றின்...

நல்லிணக்க, பொறுப்புக்கூறல் முயற்சிகளை இலங்கை இரட்டிப்பாக்க வேண்டும்: ஐ.நா

0
மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்துதலை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா....

கம்பளை – நாவலப்பிட்டி புகையிரத பாதை புனரமைப்பு நிறைவடையும் தருவாயில்: விரைவில் கண்டி வரையிலான சேவைகள் ஆரம்பம்!

0
கம்பளை முதல் நாவலப்பிட்டி வரையிலான புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன. அதேபோன்று ஹட்டன் முதல் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா வரையிலான புகையிரத...

மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பிரபா கணேசன் – செந்தில் தொண்டமான் சந்திப்பு!

0
ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் ஒருமித்த எதிர்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான பிரபா கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் இன்று சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான...

கஞ்சா கலந்த 750 மதன மோதக பக்கெட்டுகளுடன் பசறையில் ஒருவர் கைது

0
கஞ்சா கலந்த மதன மோதக பக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததாகக் சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய நபர் ஒருவர், 750 மதன மோதக பக்கெட்டுகளுடன் இன்று (3) பசறை நகருக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

“தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கினர்: மறுபுறம் கோதுமை மா விலையை அதிகரித்துவிட்டனர்”

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் வீதிக்கு இறங்கியுள்ளன என்று எதிர்க்கட்சித்...

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்

0
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...