நேபாளத்தில் பேரழிவு: 600 இற்கு மேற்பட்டோர் பலி: மீள் கட்டுமானத்துக்கு 5 பில்லியன் டொலர்கள் தேவை

0
நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம்...

உலகளவில் 20வது இடத்திற்கு முன்னேறியது கொழும்பு துறைமுகம்

0
கொழும்புத் துறைமுகம் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.44 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய கொள்கலன் மையங்களில் ஒன்றாகத் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன்...

யானை சிலையை வலம் வந்த காட்டு யானை: பதுளையில் நெகிழ்ச்சி சம்பவம்

0
பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே நேற்றுக் காலை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானப்...

கோதுமை மா விலை அதிகரிப்பு: பாண் விலையும் எகிறுமா?

0
கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை திருத்தம் இன்று (29) முதல்...

பதுளை உட்பட் 7 மாவட்டங்களில் வறட்சி: 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

0
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நேபாள வெள்ளம்: 21 தமிழர்கள் பாதுகாப்பாக திரும்பினர்: இந்திய நதியில் கரையொதுங்கிய ஏழு சடலங்கள்

0
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரும், தங்களுக்கு நேர்ந்த...

மது, புகை மற்றும் போதைப்பொருள் பாவனையால் இலங்கையில் தினமும் 80 முதல் 100 பேர் உயிரிழப்பு – நிபுணர்...

0
இலங்கையில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய காரணங்களால் நாளொன்றுக்கு சுமார் 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டாக்டர் மனோஜ்...

ஐரோப்பாவை கைவிடும் அமெரிக்கா: நேட்டோ நாடுகளுக்கு நெருக்கடி

0
வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO)...

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 5.7% சரிவு

0
மத்திய வங்கி வெளியிட்ட அண்மைய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக, இலங்கை ரூபாவின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது. ஓகஸ்ட் 28 ஆம் திகதி நிலவரப்படி, அமெரிக்க...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...