மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026)  

0
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ரூ. 400 இற்கு பதில் ரூ. 550 வசூலித்த வைத்தியசாலைக்கு ரூ. 30 லட்சம் அபராதம்

0
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக, முழுமையான இரத்த (FBC) பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு 3 மில்லியன் ரூபா (30 லட்சம்)...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம்

0
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (23) அதிகாலை பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், மரம் அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றுவருகின்றது. ஹட்டன்...

செம்மணியில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் – இதுவரை 471 அடையாளம்

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக 4 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 11 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில்...

சஜித் – ரணில் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு: மனோ, ஜீவனும் பங்கேற்பு

0
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

பன்வில அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் விழுந்து பலி

0
கண்டி, - தெல்தெனிய, பன்விலை பகுதியில் உள்ள அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்றபோது 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள் விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்விலையில் உள்ள நக்கிள்ஸ்வத்த (Knuckleswatta)...

22 ஆண்டுகால கால்பந்து சகாப்தம் நிறைவு: ஓய்வு பெற்றார் மெக்சிகோவின் கோல்கீப்பர்

0
மெக்சிகோ கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் கில்லர்மோ ஓச்சோவா (Guillermo Ochoa), தனது 22 ஆண்டுகால புகழ்பெற்ற தொழில்முறை கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த...

தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சை: மலையகத்தில் 450 பாடசாலைகளில் நடத்த ஏற்பாடு

0
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றதான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவொளி முன்னோடிப் பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. மலையகமெங்கும் சுமார் 450...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ஐரோப்பிய குழு

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக்...

சாருஜனின் LPL அறிமுகம்: கேமரா லென்ஸ் வழியே பாசத்தைப் பொழிந்த தந்தை

0
சாருஜனின் LPL அறிமுகம்: கேமரா லென்ஸ் வழியே பாசத்தைப் பொழிந்த தந்தை இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில், கொழும்பு அணிக்காகத் தனது கன்னிப் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் சாருஜன், சிறப்பான...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...