ஐ.எம்.எப். பிரதிநிதிகள், ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின்...
மலையக மக்களின் காணி பிரச்சினை குறித்து ஆராய்வு!
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவைச் சந்தித்தனர்.
மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி,...
“அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 16, 17 இல் இணையவழி வேலை”
அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால்...
அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மூன்றாவது முறையாகக் கூடியது
அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால்...
பதுளை மாவட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பதுளை கல்வி வலயம் முதலாம் இடம்
பதுளை மாவட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பதுளை கல்வி வலயம் முதலாம் இடம்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பதுளை மாவட்டத்தின் பதுளை கல்வி வலயம் 67.97 சதவீத பெறுபேறுகளுடன் மாவட்டத்தில்...
கொத்மலை, கெரண்டியெல்லவில் கோர விபத்து: ஐவர் காயம்!
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பொடை, கெரண்டியெல்லவில் பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொத் மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக...
இத்தாலி அணியின் உலகக்கிண்ண கனவு கலைவு!
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஐரோப்பிய தகுதி சுற்றின் பிளே...
அமெரிக்காவுக்கு துணை நிற்கும் அரசு நாடுகளை தோல்வி அடைய விடமாட்டோம்!
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட போர் ஒரு...
போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு!
ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார்.
இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம்...













