கொழும்பிலிருந்து மலையகத்துக்கு போதைப்பொருள் கடத்திய இளைஞன் கைது
கொழும்பில் இருந்து மலையகப் பகுதிக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திச் சென்ற நபர் ஒருவர் பொல்பிட்டிய பொலிஸாரால், கலுகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி ஐஸ் போதைப்பொருளைக்...
நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை எனவும், அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...
ரஷ்யா, ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல்: தூதரகங்களுக்கு பூட்டு
ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும்,...
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி ரத்து: சட்டமூலம்மீது நாளை விவாதம்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை (09) விவாதம் நடைபெறவுள்ளது.நாளை மாலையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் தொடர்பில்...
10 ஆம் திகதி நுவரெலியா வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சரும்...
நான் போர்க்குற்றவாளி அல்லன்: நாட்டுக்காகவே போராடினேன்
போரின் இறுதிக் கட்டங்களில் தவறுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
இந்தியாவின் “Impact Stories” செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர்...
FIFA தலைமைப் பதவிக்கு Gianni Infantino மீண்டும் போட்டி
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைமைப் பதவிக்கு தற்போதைய தலைவர் Gianni Infantino மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, Gianni Infantinoஇற்கு கடும்...
எல் நினோ காலநிலை சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு ஐ.நா. ஆதரவு
ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07)...
22 நீதித்துறை சுதந்திரத்துக்கு மரண அடி
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டம், லக்கல தேர்தல்...













