‘உலகின் சிறந்த உணவுக்கான நாடுகள்’ பட்டியலில் இடம்பிடித்து சர்வதேச அங்கீகாரம் பெற்றது இலங்கை

0
டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் (Travel And Tour World - TTW) இதழ் வெளியிட்டுள்ள அண்மைய தரவரிசையின்படி, 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவுக்கான 50 நாடுகள் (Food Destinations)...

நீர்கொழும்பு சிறை மோதல்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலைக் காவலர்கள் தங்களது காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த மோதலில்...

யாழ். சிறைச்சாலையின் மேலே ‘ட்ரோன்’ பறக்க விட்டவர் கைது!

0
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே 'ட்ரோன்' பறந்தமையால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பதற்றம் ஏற்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத 'ட்ரோன்' ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டது. 'ட்ரோனை' அவதானிப்பதற்குள்...

IMFபின் செல்லப்பிள்ளையாக NPP அரசு

0
நாட்டிற்கு சுமையை ஏற்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணக்கப்பாடுகள் திருத்தப்படும் என கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், இன்று ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி (NPP)...

பத்தாண்டுகளில் இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சி

0
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு வரையிலான தசாப்த காலத்தில் இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை சுமார் 120,000 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வரும் பின்னணியில், குழந்தை...

சிரேஷ் ஊடகவியலாளர் கந்தப்பளை ரமேஷ் காலமானார்

0
நுவரெலியா, கந்தப்பளை - பார்க் தோட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆறுமுகன் ரமேஷ் (வயது 55) கொழும்பில் நேற்று (12) காலமானார். நீண்டகாலமாக பிராந்திய ஊடகவியலாளராக பணியாற்றி வந்த அன்னாரது பூதவுடல், தற்போது கொழும்பிலிருந்து...

“மோசமான ஆட்சியாளர்கள்: ஈரான்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்”

0
இரு நாடுகளுக்கும் இடையே முன்பு எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் போடப்பட்ட பல உடன்படிக்கைகளை ஈரான் முறையாகப் பின்பற்றவில்லை என்று அவர்...

தெனியாய வைத்தியசாலை: ரூ. 60 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தியா இணக்கம்

0
திட்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் புவியியல் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, தெனியாயா அடிப்படை மருத்துவமனையைப் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யும் திட்டத்திற்காக, சுமார் 60 கோடி ரூபா மதிப்புள்ள...

ஹட்டன் நகரில் மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

0
ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் இன்று (13) சுமார் 3.40 மணியளவில் இடம்பெற்று, அப்பகுதியில் சிறிது...

லிந்துலை பகுதியில் நீரில் மூழ்கி மாணவன் மாயம்: தேடுதல் தீவிரம்

0
லிந்துலை பகுதியில் நீராடச்சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள சிறுவனை தேடும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. லிந்துலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10-இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் இன்று...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...