“ஜோர்தான் மக்களே உங்களுடன் எவ்வித பகையும் இல்லை: அமெரிக்க முகாம்களையே தாக்குகின்றோம்”

0
  ஜோர்தான் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜோர்தான் மக்களுக்கு நேரடியாக விடுத்துள்ள செய்தியில், இந்தத் தாக்குதல் ஜோர்தான் நாட்டையோ அல்லது அதன் குடிமக்களையோ இலக்கு வைத்தது...

“நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றாலும் அதன் தாக்கம் அரசை சும்மா விடாது”

0
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டாலும்கூட, அதனால் ஏற்படும் அரசியல் தாக்கங்களை எதிர்காலத்தில் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி. தெரிவித்தார். இதுதொடர்பில்...

இறுதிப்போட்டி இலக்கே எனக்கான பிறந்தநாள் பரிசு

0
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) உறுதியுடன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம்...

லிந்துலையில் நீரில் மூழ்கி மாணவன் மாயம்: 2ஆவது நாளாக தொடரும் தேடுதல்

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, அக்கரகந்த - ஆக்ரா ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனை தேடும் பணி இன்று (14) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே...

சிறைச்சாலை மோதல்: 500 பேரிடம் வாக்குமூலம் பதிவு

0
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 500 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என தெரியவருகின்றது. கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமே, சிஐடியினரால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதேபோல நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள...

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை: உச்சம் தொட்டது எண்ணெய் விலை

0
ஈரான் கடற்கரை மற்றும் கப்பல்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் அவிறிப்பால் மசகு எண்ணெய் விலை 9% உயர்ந்து உச்ச விலையை எட்டியது. ஈரானின் ஒட்டுமொத்த கடற்கரை, துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் முனையங்கள் (terminals) ஆகியவற்றுடன், எந்தவொரு...

மரக்கறி விலைப்பட்டியல் (14.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (14.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

சிஐடி போல் நடித்து மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை! சிக்கிய ஆசாமிகள்!

0
பொலிஸ் மற்றும் சிஐடி அதிகாரிகள் போல் நடித்து, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பகுதிகளில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த மூன்று சந்தேக நபர்கள்...

இலங்கையில் எச்ஐவி பாதிப்பு அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிகம்

0
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கொழும்பு - கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் (13) நடைபெற்ற ஊடகவியலாளர்...

ஈரானின் இரும்பு அரண்மீது தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா

0
ஈரான்மீது வாஷிங்டன் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தும் என எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'பிக்ஆக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) பகுதியை அமெரிக்கா தகர்க்கும் என்றும் கூறினார். " பிக்ஆக்ஸ் மவுண்டனைத் நாம்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...