2029 இல் நாமலை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம்!
“2029 இல் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம். அந்த சமரில் இருந்து பின்வாங்கமாட்டோம். இந்த அரசாங்கத்துக்கு தேரர்கள் அஞ்சவில்லை. அரசாங்கத்தின் சலவை இயந்திரங்களைக் கண்டும் நடுங்கவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார்.
நாமல்...
22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும்
22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும்
"அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை. சிலவேளை இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டாலும்கூட, மக்கள் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள்"...
எல் நினோ தாக்கம்: 7 மாவட்டங்களில் கடும் வறட்சி: குடிநீருக்காக மக்கள் தவிப்பு
கொழும்பு: 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்...
காணாமல்போன பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு!
காணாமல் போயிருந்த பதுளை வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனை – மாப்பாக்கடவெவ பகுதியில் உள்ள பாறை ஒன்றின் மீது அவர் சடலமாக கிடந்துள்ளார்.
பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர்...
கண்டி, நுவரெலியாவில் இன்று மழை
நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
மழைப்பொழிவு: மேல் மற்றும் சபரகமுவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற...
மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால காணி மற்றும் வீட்டு உரிமைப் பிரச்சினைக்கு அரசாங்கம் முன்மொழியும் மாடி வீடமைப்புத் திட்டம் மாத்திரம் நிரந்தரத் தீர்வாக அமையாது. மலையக மக்களுக்கு வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரத்திற்கான காணி...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளை அனுஷ்டிப்பு: இலங்கையில் 23,352 முறைப்பாடுகள்
யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து...
மரக்கறி வகைகளின் விலை பட்டியல் (24.08.2026)
மரக்கறி வகைகளின் விலை பட்டியல் (24.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சிறுமி வன்புணர்வு வழக்கு: சந்தேக நபரான தேரருக்கு நீதிமன்ற வளாகத்தில் VIP சலுகை?
சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரர், குறித்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வருகை தந்தபோது, மற்ற நபர்களுக்கு வழங்கப்படாத விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்...
இலங்கையில் 40°C வெப்பநிலை? 43 ஆண்டுகளுக்கு பின்னரான உச்சபட்ச வெப்பநிலை
இலங்கையில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் வெப்பநிலை, நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக பதிவான 40.1°C வெப்பநிலையை நெருங்கி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை...













