அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

0
அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஆயுதப்படை குழுவின் தலைமை அதிகாரி அலி அப்துல்லாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள நிலையில்...

வடக்கு முதலமைச்சரானதும் முஸ்லிம் மக்களின் பிரச்சினையை தீர்ப்பேன்

0
"நான் வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காக குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைத்தீவு பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எனது முதல் பணி." என அர்ச்சுனா இராமநாதன் எம்.பி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற...

மது அருந்திவிட்டு விடுதியில் பெண்களுடன் கும்மாளம்: 5 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடை

0
இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு, தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு பெண்களை அழைத்து வந்ததற்காக, ஆஸ்திரேலிய கால்பந்து லீக் (AFL) தொடரின் முன்னணி அணியான 'சிட்னி ஸ்வான்ஸ்' (Sydney Swans) அணியைச் சேர்ந்த 5...

“செம்மணி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை”

0
"செம்மணி விவகாரத்தில் எங்களுக்கு மறைப்பதற்கு எதுவுமில்லை. உண்மைகளை வெளிக்கொண்டுவரவே அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்பவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

சலுகை, சுகபோகம் இல்லாத அரசியலையே முன்னெடுக்கின்றோம்

0
"சலுகை மற்றும் சுகபோகங்கள் இல்லாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததாலேயே மக்கள் எமக்கு ஆணையளித்தனர். அதற்கமையவே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம். மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை," என்று...

செம்மணியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நிறைவு: 583 எலும்புக் கூடுகள் மீட்பு

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தன. இன்றைய அகழ்வின் போது ஒரு எலும்புக்கூடு புதிதாக அடையாளம் காணப்பட்டது. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 56 வது நாளான இன்று...

22 குறித்து எம்.பிக்களுடன் சட்டத்தரணிகள் சங்கம் நாளை ஆராய்வு

0
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் வெற்றிடமாகவுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கைக்கு...

சாப்பிட மட்டும்தான் வாய் திறப்பார்களா? – தமிழ் பேசும் அரச எம்.பிக்களை கடுமையாகச் சாடிய மனோ எம்.பி.

0
எல்லா இன மக்களின் ஆதரவையும் பெற்ற ஜனாதிபதியும், 159 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையும் அரசிடம் உள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். ஆனால், இந்த...

கனடாமீதான வரிப்போரை இடைநிறுத்தினார் ட்ரம்ப்

0
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்த தடைகள்...
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

இலங்கையை வீழ்த்தி 600 ஆவது டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்தது இந்தியா

0
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது. இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர்...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...