மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் 7,277 பேர் பாதிப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 29 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 84 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த...

ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தின் புனரமைப்பு எப்போது?

0
மலையகத்தின் தலைநகரமாகவும் நுவரெலியா மாவட்டத்தின் நுழைவாயிலாகவும் பார்க்கப்படும் ஹட்டன் நகரின் இதயப் பகுதியாக விளங்குவது பிரதான பஸ் தரிப்பு நிலையமாகும். 'சமாதான நகரம்' என்றும், மகாத்மா காந்தி வருகை தந்து அமர்ந்த வரலாற்றுப்...

மரக்கறி விலைப்பட்டியல் (30.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (30.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நல்லிணக்கத்தை வலுப்படுத்த ஹட்டனில் கையெழுத்து வேட்டை

0
கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய சகோதரத்துவ...

முருகப்பெருமான் தேரேறி உலா: பக்தி வெள்ளத்தில் மிதந்தது பசறை நகரம்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மலையகத்தின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பசறை பிரதேசம் நேற்று (28) ஆன்மிக ஒளியில் ஒளிர்ந்தது. ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடிதேர் திருவிழா இம்முறையும்...

கம்பளையில் நடந்த கொடூரச் சம்பவம்

0
கம்பளை, கீரப்பனை பகுதியில் இடம்பெற்ற க#த்#தி#க்#குத்துத் தா#க்#குதலில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. தனது மாமாவையே மருமகன் இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்றும், தாக்குதலை நடத்தியவர் மனநலம்...

மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நுவரெலியா டெஸ்போர்ட் தோட்ட வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

0
நுவரெலியா மாவட்டம் டெஸ்போர்ட் தோட்டப் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற...

லிந்துலையில் விபத்து: வாகனங்களுக்கு சேதம் – தப்பியோடிய போல்ரோ வாகனத்தை தேடும் பொலிஸார்

0
லிந்துலை பகுதியில் இன்று 28 அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், லிந்துலை வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது...

மலையக மக்களுக்கு உரிமைகள்: தலைமன்னாரில் விசேட நிகழ்வு

0
மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், ஹட்டன் பிரகடனம் ஊடாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...