மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

சிலோன் தேயிலை கிராமங்கள் 500 வேலைத்திட்டம் ஆரம்பம்

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் Ceylon Tea villages 500 (சிலோன் தேயிலை கிராமங்கள் 500) வேலைத்திட்டம் இன்று (15.07.2026) நாடு முழுவதும் 11 மாவட்டங்களில் 144 இடங்களில்...

கருத்து கணிப்பு : அநுரவின் மக்கள் செல்வாக்கு அதிகரிப்பு: மலையகத்தில் பேராதரவு

0
இலங்கையர்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைந்துள்ள அதேவேளை, மூன்றில் இரண்டு பகுதியினர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின்...

பெருந்தோட்டங்களில் அறநெறிப் பாடசாலைகளுக்கு காணி வழங்குமாறு கோரிக்கை

0
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆன்மீக மற்றும் அறநெறி கல்வியை முறையாகக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே, அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்தும் வகையில், பெருந்தோட்டப் பகுதிகளில் புதிய அறநெறிப் பாடசாலைகளை...

மத்திய மாகாண ஆளுநர் ராஜினாமா

0
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தக் கடிதத்திற்கு ஜனாதிபதி இன்னும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது இராஜினாமா...

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் கைது

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைது நடவடிக்கை நேற்று (ஜூலை 14) மதியம் மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில்...

மரக்கறி விலைப்பட்டியல் (15.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (15.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பசறை, பிபிலை கல்வி வலயங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்

0
பசறை, பிபிலை ஆகிய கல்வி வலயங்களுக்கான புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு (14) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்படி, பசறை கல்வி...

மலையக மக்களுக்காக குரல் கொடுப்பவரே சஜித்: மனோ, திகாவுடன் பிரச்சினை இல்லை

0
“எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டணியிலுள்ள தமிழ் பேசும் பங்காளிக்கட்சிகளுக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை. தமிழ் பேசும் மக்களுக்காக சஜித் பிரேமதாச குரல் எழுப்பிவருகின்றார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

ப்ளூ ஈகல்ஸ் அணியின் முன்கள வீரராக அசத்தும் மலையக இளைஞன்!

0
நுவரெலியா, இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த Sun Birds FC விளையாட்டுக் கழகத்தின் வீரர் ஜோன் ஸ்டீபன் ராஜ் , இலங்கையின் உயரிய கால்பந்து தொடரான சூப்பர் லீக் போட்டியில் , ப்ளூ ஈகல்ஸ்...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...