வெள்ளத்தினால் பதுளை மாவட்டத்தில் பலத்த சேதம்

0
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று  பிற்பகல் (29) வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பதுளு ஓயா ஆறு மற்றும் ஓடைகளில் மழைநீர் அதிகரித்து வெள்ளமாக மாறியதன் காரணமாக எல்ல தொடக்கம்...

அடை மழையால் நுவரெலியாவில் வரலாறுகாணாத வெள்ளம்!

0
நுவரெலியா, கந்தப்பளை , ராகலை ஆகிய பிரதேசங்களில் முன்தினம் ( 29.10.2021) வெள்ளிக்கிழமை மாலை பெய்த கடும் மழையினால் மேற்படி பகுதிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் நுவரெலியா, பொரலந்த, கந்தப்பளை,...

காணாமல்போன பொலிஸ் அதிகாரி 51 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு

0
கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல்போயிருந்த பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், சுமார் 51 நாட்களுக்கு பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர்வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில்...

‘இரு கைகள் இல்லை – கால்களால் சாதிக்க துடிக்கும் மலையக சிறுவன்’

0
ஹங்குராந்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட ரூக்வூட் தோட்டமானது, ஹோவாஹெட்ட நகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. இத்தோட்டமானது முதலாம் , இரண்டாம், மூன்றாம் பிரிவு என மூன்று...

‘பைசர்’ தடுப்பூசியால் தலவாக்கலையில் ஏற்பட்ட பரபரப்பு! ஜீவன் தொண்டமான் களத்தில்! (photos)

0
தலவாக்கலை பகுதிகளிலுள்ள 16-18 வயது பிரிவு மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் தலையீட்டுக்கும் அது வழிவகுத்தது. இறுதியில் ஒரு மணிநேர ஸ்தம்பிதத்தின் பின்னரே தடுப்பூசி...

‘சீன உரம்’ – மூன்றாம் தரப்பை நாடுவதற்கு ராதா கடும் எதிர்ப்பு

0
" உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உரத்தை வழங்குவதற்கு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான...

‘மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சு’

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் பதுளை, உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு, இந்திய உதவி உயர்ஸ்தானிர் DR. அதிரா மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயத்தின்போது...

‘அயோத்தி ராமர் கோவில்’ – சீதையம்மன் ஆலயத்தின் புனித கல் 29 இல் கையளிப்பு

0
இலங்கையில் சீதா எலிய ஆலயத்தில் இருந்து இந்திய நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள புனித கல், நாளை மறுநாள் (29.10.2021) உத்தர பிரதேச முதலமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சீதாஎலிய சீதையம்மன்...

‘ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இன்னும் புனரமைக்கப்படவில்லை’

0
பெருந்தோட்டக் குடியிருப்புக்கள் ஆரம்பித்த காலத்தில் தோட்டப்புற மக்களின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து பாதைகள், பாடசாலைகள், குடிநீர் வசதிகள் போன்ற சில அடிப்படை வசதிகள் ஏதோ ஓர் அளவுக்கு பூர்த்தி செய்து...

குடாகம பகுதியை மிரட்டும் ‘இரவுநேர’ சிறுத்தை!

0
ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுத்தையொன்று, உலவித் திரிவதால் பிரதேசவாசிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 6அடி நீளமான சிறுத்தை இரவு நேரத்தில் மக்கள் இருப்பிடங்களுக்கு வந்து செல்வதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் அவசரமாக வெளியே...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...