நீலகாமம் ‘முத்தரப்பு’ யாகம்!

0
மும்மூர்த்திகள் இணைந்து செயல்படுவது பிரபஞ்சத்திற்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம். மும்மூர்த்திகளின் ‘சங்கமமானது’ எப்போதும் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனை ஓரம் தள்ளிவிட்டுத் தக்கன் செய்த யாகம்...

நில உரிமை: நீலகாமம் எழுப்பும் நீதிக் குரல்!

0
மலையகப் பெருந்தோட்டத் தமிழ் மக்களின் காணி உரிமை குறித்த விவாதங்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. அவர்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அன்றாடம் தோட்ட நிர்வாகத்திடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள்...

லொறி மோதி இளைஞர் பலி!நாவலப்பிட்டியில் சோகம்

0
கண்டி, நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சிறப்பு அங்காடி கிளை ஒன்றில் பொருள்கள் இறக்க முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில், லொறியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம்...

மரக்கறி விலைப்பட்டியல் (02.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஹட்டன் பஸ் விபத்து: சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் மரணம்!

0
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது...

“உருட்டு, பிரட்டு, திருட்டு” – சஜித் அணிக்கு சாட்டையடி கொடுத்த பிரதீப்!

0
“மே தினத்துக்கு உருட்டு, பிரட்டு, திருட்டு என சஜித் அணி பெயரிட்டுள்ளது. அது சரியானதுதான். ஏனெனில் அவர்களுக்கு உருட்டும், பிரட்டும், திருட்டும் கைவந்தக்கலை.” – என்று இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மே தினக்...

மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

0
செ.தி.பெருமாள் மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 86 வயதுடைய சுப்பிரமணியம் லெட்சுமி...

ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா கோலாகலம்!

0
நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி முத்தேர்த் பவனி இன்று (01.05.2026) பக்திபூர்வமாக நடைபெற்றது. இன்று காலை திருவிளக்கு பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூஜையுடன் அலங்கரிக்கப்பட்ட முத்தேர் பவனி...

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம்: ஜனாதிபதி உறுதி!

0
“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குரிய பொறுப்பு எமக்கு உள்ளது. இது விடயத்தில் காணி பிரச்சினை உள்ளது. அப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அவ்வாறு தீர்த்து காணி உரிமை மற்றும் வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்கும் அரசுதான்...

கொட்டகலையில் இதொகா மே தின நிகழ்வு!

0
கொட்டகலை CLF வளாகத்தில் இன்று (மே 1) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஏற்பாட்டில் மே தின கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மறைந்த தலைவர்களை நினைவுகூர்ந்து மலர்தூவி மௌனஞ்சலி செலுத்தப்பட்டது . இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் நிதிச்செயலாளருமான...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...