உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்: விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கவலை!

0
உலக சுகா​தார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. இதனால் சர்​வ​தேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. ஐக்​கிய நாடு​கள் சபை​யின் அங்​க​மாக உலக சுகா​தார அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம்...

நேட்டோ குறித்து சர்ச்சை கருத்து: ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார் பிரிட்டன் பிரதமர்!

0
நேட்டோ நாடுகள் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார். டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க...

ஈ​ரான் போராட்ட உயிரிழப்பு 3,117: அரசு தொலைக்​காட்சி முதல் முறை​ தகவல்!

0
ஈரானில் நடை​பெற்ற போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாகத் தெரி​வித்​துள்​ளது. ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28 ஆம் திகதி தொடங்​கிய போராட்டம் கலவர​மாக மாறியது. குறிப்​பாக ஹிஜாப்...

ஈரானை நோக்கி நகரும் அமெரிக்க கடற்படை!

0
வளைகுடாவை நோக்கி மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தெரிவித்தார். ஈரான் விவகாரத்தைக் கருத்தில்கொண்டே இந்த கப்பல் அனுப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதாரமன்ற மாநாட்டை நிறைவுசெய்துவிட்டு, அமெரிக்காவுக்குப்...

அமைதி வாரியத்தை தொடங்கினார் ட்ரம்ப்: முக்கிய நாடுகள் இணைய மறுப்பு!

0
இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட ‘அமைதி வாரியம் என்ற புதிய அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முறைப்படி தொடங்கி வைத்தார். டாவோஸ் நகரில் நடைபெற்று வரும்...

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது...

மூவர் சுட்டுக்கொலை: ஆஸ்திரேலியாவில் பயங்கரம்

0
ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லேக் கார்ஜெலிகோ Lake Cargelligo நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள நிலையில் தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது. ஆஸ்திரேலிய...

கிரீன்லாந்தை கைப்பற்ற இராணுவத்தை களமிறக்கமாட்டோம்: ட்ரம்ப் உறுதி!

0
கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள எவ்வித ராணுவ பலத்தையும் பயன்படுத்தப் போவதில்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப்...

ஈரான் அழிக்கப்படும்: ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி!

0
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த ஈரான் முயன்றால், அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே அமெரிக்கா அழித்துவிடும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளாா். " ஈரான் மீது தாக்குதல்...

நாசாவில் இருந்து ஓய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்!

0
இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வுபெற்றதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. நாசாவில் 27 ஆண்டுகால பணிக் காலத்தில் 608 நாள்கள் விண்வெளியில் தங்கி சுனிதா வில்லியம்ஸ் சாதனை...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...