அமெரிக்காவும், இஸ்ரேலும் சதி: ஈரான் ஜனாதிபதி குற்றச்சாட்டு!

0
ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவா்களுடன்...

‘நானே வெனிசுலாவின் பொறுப்பு ஜனாதிபதி: ட்ரம்ப் அறிவிப்பு!

0
“ வெனிசுவேலாவின் செயல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக...

துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்குகிறது ஆஸ்திரேலியா: அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்!

0
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மீண்டும் கூடும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார். நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கூடும் என்றே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்,...

ஈரானில் போராட்டம்: 500 பேர்வரை உயிரிழப்பு!

0
ஈரான் போராட்டத்தில் இதுவரை 500 பேர்வரை உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று,...

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ட்ரம்ப்!

0
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். "ஈரான் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறது. முன்னெப்போதும் இல்லாதவகையில், அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது"எனவும் அவர் கூறியுள்ளார். ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால்...

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ!

0
ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் காட்டுத் தீ கொளுந்து விட்டெரிகின்றது. வெப்ப அலை மற்றும் கடும் காற்று காரணமாக பேரிழிவு ஏற்படுமென அதிகாரிகள், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய மற்றும் வடகிழக்கு...

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்

0
வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை காலவரையின்றி கட்டுப்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் நாட்டுக் கணக்குகளில் வரவு வைக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மியாமியில் நடந்த கோல்ட்மேன்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் நல்லதே நடக்கட்டும்: பிரதமர் கருத்து

0
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மேலும் விவாதிப்பதற்குரிய வாய்ப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் கிடைக்கப்பெறும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்தார் பிரதமர். தரம் 6 ஆங்கில...

66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்!

0
66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார். இது தொடர்பில் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதாவது, " அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் 35 ஐ.நா அல்லாத குழுக்கள்...

ரஷ்ய கொடியேற்றப்பட்ட கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா!

0
வெனிசுலாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாகக் கூறப்படும் ரஷ்ய கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றை வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா புதன்கிழமை கைப்பற்றியது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அமெரிக்க...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...